Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை மா. இருவருமே பாவம் தான்.. மிக்க நன்றி மாகனமான பதிவு சகோ,இந்த தர்ஷன் எப்போ மாயாவின் காதலை புரிந்துக்கொள்ள போகிறானோ,,?அப்போது எடுத்த தவறான முடிவுகள் போன்று, இப்போதும்,தவறான முடிவெடுத்துள்ளான்,பாவம் அவனும் என்ன செய்வான், அவனுடைய குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிக்க இப்படி பட்ட முடிவுகளை எடுக்கிறான்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன்,காத்திருக்கிறேன்