All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் eppome thappaave முடிவு edukuraane இவன enna panrathu loose பையன்.... Ava என்ன solla varaanu kekala இப்போ engayo kankaanamal poitaan..... Enna news அது... இனிமேல் என்ன panna pora மாயா yum விக்ரமும்.... Avaluku மட்டும் ஏன் இப்படி nadakuthu.... Super Super maa... Very very emotional episode maa
கஷ்டம் தான் மா. அவன் நிலையில் இருந்து பார்த்தால் தான் பிரிவு அவளுக்கு நிம்மதியை தருமா என்றே நம்புகிறான்.என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் ஏன் இப்படி செய்கிறான்.மாயாவின்‌ மனசு கொஞ்சம் கூடவா அவனுக்கு புரியவில்லை.
அவன் குற்றவுணர்வை மீறி அவள் காதலிபால் என்ற சந்தேகம் கூட அவனுககு இல்லை மா
 

Shanthigopal

Well-known member
அச்சோ! என்னப்பா! அவளை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டான்... இனி மாயாவின் நிலை?? விக்ரம் அவனை தேடி கண்டுபிடிப்பானா? இருவரும் ஒன்று சேர்வார்களா?
 

Deebha

Well-known member
மாயா மன்னித்தும் தர்ஷனின் குற்ற உணர்வால் ஏற்க முடியா நிலை. எங்காவது தொண்டு செய்ய சென்றுவிட்டானா ? மாயாவின் மனம் தர்ஷனால் மென்மேலும் காயம்படுகிறது. தர்ஷன் மாயா மனம் உணர்வது எப்போது?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Darshan never leave Maya to speak.at least if he heard her words he would understand her love towards her.awesome.
She also didnt tried to explain clearly in that situation ma.. Everythig will be alright soon.. Thanks a lot 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ! என்னப்பா! அவளை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டான்... இனி மாயாவின் நிலை?? விக்ரம் அவனை தேடி கண்டுபிடிப்பானா? இருவரும் ஒன்று சேர்வார்களா?
எல்லா கேள்விகளுக்கும் வரும் பதிவுகளில் விடை கிடைக்கும் மா.மிக்க நன்றி மா 🥰🥰
 
Top