All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் மாயாவின் வார்த்தைகளால் பிழைத்து வருவானா? இந்த ஜென்மத்திலேயே இருவரும் ஒன்று சேருவார்களா?
 

Deebha

Well-known member
Hi sis, மிகவும் கனமான பதிவு. விக்ரம் நிலை பரிதாபமாக இருந்ததது. மாயாவோ குற்றவுணர்வுக்கும் அன்பிற்கும் இடையில் மறுகினாள். ஒரு வழியாக 2 நாட்களுக்கு பிறகு மாயாவின் குரலுக்கு தலைசாய்த்து சிறு நிம்மதி.
 

Chitra Balaji

Bronze Winner
இவன் eppome thappaave முடிவு edukuraane இவன enna panrathu loose பையன்.... Ava என்ன solla varaanu kekala இப்போ engayo kankaanamal poitaan..... Enna news அது... இனிமேல் என்ன panna pora மாயா yum விக்ரமும்.... Avaluku மட்டும் ஏன் இப்படி nadakuthu.... Super Super maa... Very very emotional episode maa
 
Top