All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மிக மிக கஷ்டமான பதிவு...

தர்ஷன் மாயாவிடம் பேசி இருக்கலாம் இல்லை மாயாவாவது அவன் நடவடிக்கை யில் சந்தேகம் கொண்டு கண்காணித்து இருக்கலாம்...

விக்ரம் மனைவிக்கு கண் பார்வை இல்லை என்றாலும் எப்போதும் போல அவன் பேச்சுகள் இருந்து இருந்தால் சந்தேகம் வந்திருக்காது... கூடுதலாக அவன் மகிழ்ச்சியான பேச்சுகள் அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது.. இருந்தாலும் எதற்கும் பயனில்லாமல் இப்படி ஆகி விட்டதே...

தர்ஷன் மீண்டு வருவானா? மாயாவின் நிலை??
நலம் மா. நீங்கள்? உண்மை மா இருவருமே சுதாரிக்கவில்லை.அவள் காதல் தெரியாத வரை அவன் குற்ற உணர்வு போகாது. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sad epi sis,maya etho kovathula sonna endral,evan unmailye suside attempt pannittaneye..!omg enna aga pogutho,,? 😞😞😞:cautious::cautious:
கஷ்டm தான் மா. என்ன ஆகிறது பாப்போம் 🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
பரிசு சூப்பர் சகி.தர்ஷ்ன் கேட்டுவிட்டது இனி வந்துவிடுவான்.செம.மாயா தர்ஷ்ன் இருவரின் காதல் செம ❤️❤️❤️❤️❤️
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... Romba critical ah தான் இருக்கான்..... Doctor yum onnum solla முடியல.... மாயா vuku ava accident nu therinja ஒடனே thudichi poita.... அவன love 😍 panrathai விக்ரம் kita sollita..... Rendu நாள் yum கண்ணு முழிக்க la.... மாயா அவன் kita பேசிட்டு வந்த பிறகாவது மாற்றம் theriyithanu பாப்போம்... Super Super maa
 

ilakkiyamani

Bronze Winner
very emotional epi aruna sis,maya love sollitta anaal avanukku athu ketkavillaiyo...aval sonna yen nimmathi endra vaarthaiil uyir pettru viduvaan endru nambikkai irukkirathu aruna sis,eagerly waiting nxt epi :love::love::love:
 
Top