All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் தன் மனைவியை அடுத்தவனுக்கு தாரை வார்த்து கொடுக்க முடிவெடுத்த பதிவு...

தர்ஷனின் நிலையை அறிந்த பிறகு மாயா இலகுவாக குழந்தைகளிடமும் அவ்வீட்டிலுள்ளவர்களிடமும் பொருந்தி கொள்ள என்றும் இல்லா புன்னகையுடன் அவளை கண்டான் தர்ஷன் மெய் மறந்து...

முன்னால் மாயாவை காதலித்தவனை கண்டவுடன் மாயாவை அவனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த தர்ஷன் மாயாவின் மனதை அறிய மறந்து விட்டான்... இதை அறிந்தால் மாயாவின் நிலையோ? தர்ஷன் உயிரை கொடுக்க நினைப்பதை மாயா அறிந்து கொள்வாளா?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து பேச ஆரம்பித்தது சந்தோஷமாக உள்ளது. ஜீவாவை சந்தித்து மாயாவின் எதிர் கால வாழ்விற்கு உறுதி வாங்கியதில் தர்ஷனின் காதல் தெரிகிறது. மாயாவின் காதல் தெரியாமல் கொடுத்த வாக்கிற்கு தவறான முடிவெடுத்து எல்லாரையும் கலங்கடிக்கு போகிறானா ?
அவள் காதல் அவனுக்கு தெரியும் சூழலே இல்லையே மா. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் தன் மனைவியை அடுத்தவனுக்கு தாரை வார்த்து கொடுக்க முடிவெடுத்த பதிவு...

தர்ஷனின் நிலையை அறிந்த பிறகு மாயா இலகுவாக குழந்தைகளிடமும் அவ்வீட்டிலுள்ளவர்களிடமும் பொருந்தி கொள்ள என்றும் இல்லா புன்னகையுடன் அவளை கண்டான் தர்ஷன் மெய் மறந்து...

முன்னால் மாயாவை காதலித்தவனை கண்டவுடன் மாயாவை அவனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த தர்ஷன் மாயாவின் மனதை அறிய மறந்து விட்டான்... இதை அறிந்தால் மாயாவின் நிலையோ? தர்ஷன் உயிரை கொடுக்க நினைப்பதை மாயா அறிந்து கொள்வாளா?
நலம் மா.. நீங்கள்?. அழகா சொல்லிடீங்க மா.அவன் குற்ற உணர்வை தாண்டி மாயா காதலிப்பால் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை மா.. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி maa🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa... Ivan என்ன maa இப்படி pannitaan ava உயிர் ah kettaathaan athu எதோ kovathula ஆனா அவன் இப்படி பண்ணுவான் ava நினைச்சி kuda இருந்து இருக்க மாட்டா..... Enna aaga pooguthoo தெரியல ye..... மாயா vuku இந்த விஷயம் therinja எப்படி react panna poraalo.... Appram ஜீவா vera ..... Super Super maa
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் ஏன்டா இப்படி பண்ணினா? மாயாவை புரிஞ்சு வைச்சுருக்கிறது இதுதானா?.
 
Top