All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellaathayum ava kita sollitaan.... Avaluku இப்போ தான் ava அப்பா எவ்வளவு பெரிய பாதகம் செஞ்சி irukaaru nu theriyithu அந்த ஆளு ஆள ethanai பேர் உயிர் vittutu இருக்காங்க nu அதுனால அவன் panninathu ava appa vishayathula correct ne ninaikira.... But ava vishayathula yum kuzhanthai vishayathula yum panninathu thappu thaan அந்த suzhnilai la senjitaan... இனிமேல் onnum panna முடியாது.... Avalukum ava mela ulla kovam எல்லாம் poidichi avangalukula காதல் இருந்தா ava avanodave irukaalaam nu ninaikira..... Enna aaga pooguthoo... வெளிய போக poraangala அங்க என்ன aaga pooguthu.... Super Super maa... Very very emotional episode maa
வாவ் அழகாய் சொல்லிடீங்க டியர்.. இன்னும் அவன் கொடுத்த வாக்கு பாக்கி இருக்கிறதே.என்ன செய்ய போகிறான் பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மாயா தந்தையின் பணத்தாசையால் ஒரு அழகாக கூடு சிதறியதை தர்ஷன் மாயாவிற்கு தன் துக்கத்தை வெளிப்படுத்தினாலும் அவனின் நிலை யாருக்கும் வர கூடாதது..
நலம் மா. நீங்கள்? உண்மை மா. அவன் நிலை கொடுமை தான் 😥
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் தன் துக்கத்தை வெளிப்படுத்திய பின் குழந்தையாய் மாயாவிடம் அடைக்கலம் ஆனாலும் தன் குழந்தையை கொன்று ஙிட்ட தன் குற்றவுணர்ச்சியால் மாயாவிற்கு கொடுத்த வாக்கால் அவன் தன் உயிரை விட்டு விட துணிந்து விடுவானா? காதலை அவன் கண்களில் காண தவித்து தேடும் மாயா தர்ஷனை ஆறுதல் படுத்தி சமாதானமாகி அவள் காதலை வெளிப்படுத்தி இருந்தால் அவன் அந்த நினைப்பை கைவிட்டு இருப்பானோ என்னவோ?
அவள் வெளிப்படுத்திய இருந்தால் நிச்சியம் அவன் மனம் மாறி இருக்கும் மா. அதற்கான சந்தர்ப்பம் அமைய வேண்டுமே. அமைகிறதா பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் பேசி அறியாமல் திரும்பவும் தவறு செய்கிறான்.ஜீவா சூப்பர்.
 

Chitra Balaji

Bronze Winner
இவன் panra velai யால திரும்பவும் அவன் mela கொலை veri aaga pora..... Ava எதோ appo இருந்த suzhnilai la அவன் உயிர் ah kettutaa athukunu இவன் இப்படி pannalaama.... Ava இவன love 😍 panni இருப்பா nu இவன la புரிஞ்சிக்க முடியல... Enna aaga pooguthoo..... ஜீவா kita எல்லாம் pesitaan அவனும் avaluku பாதுகாப்பு kodukurenu sollitaan... இனிமேல் என்ன panna poraanu theriyala.. Semma semma episode... Super Super maa
 
Top