All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ellaathayum ava kita sollitaan.... Avaluku இப்போ தான் ava அப்பா எவ்வளவு பெரிய பாதகம் செஞ்சி irukaaru nu theriyithu அந்த ஆளு ஆள ethanai பேர் உயிர் vittutu இருக்காங்க nu அதுனால அவன் panninathu ava appa vishayathula correct ne ninaikira.... But ava vishayathula yum kuzhanthai vishayathula yum panninathu thappu thaan அந்த suzhnilai la senjitaan... இனிமேல் onnum panna முடியாது.... Avalukum ava mela ulla kovam எல்லாம் poidichi avangalukula காதல் இருந்தா ava avanodave irukaalaam nu ninaikira..... Enna aaga pooguthoo... வெளிய போக poraangala அங்க என்ன aaga pooguthu.... Super Super maa... Very very emotional episode maa
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மாயா தந்தையின் பணத்தாசையால் ஒரு அழகாக கூடு சிதறியதை தர்ஷன் மாயாவிற்கு தன் துக்கத்தை வெளிப்படுத்தினாலும் அவனின் நிலை யாருக்கும் வர கூடாதது..
 

Shanthigopal

Well-known member
தர்ஷன் தன் துக்கத்தை வெளிப்படுத்திய பின் குழந்தையாய் மாயாவிடம் அடைக்கலம் ஆனாலும் தன் குழந்தையை கொன்று ஙிட்ட தன் குற்றவுணர்ச்சியால் மாயாவிற்கு கொடுத்த வாக்கால் அவன் தன் உயிரை விட்டு விட துணிந்து விடுவானா? காதலை அவன் கண்களில் காண தவித்து தேடும் மாயா தர்ஷனை ஆறுதல் படுத்தி சமாதானமாகி அவள் காதலை வெளிப்படுத்தி இருந்தால் அவன் அந்த நினைப்பை கைவிட்டு இருப்பானோ என்னவோ?
 

Deebha

Well-known member
தர்ஷன்நின் மன காயங்கள் மாயாவிடம் பகிர்ந்து கொண்டதுடன் முற்று பெற்று இனியாவது தன் கூட்டிலிருந்து இருவரும் வெளிவருவா‌ர்க‌ள் என எதிர்பார்த்தால் நீங்க திரும்பவும் எதோ விபத்து வர போவது போல் twist வைத்துவிட்டீர்களே sis.....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் மாயாவுக்கு பிரச்சினை போதும் பாவம்.சித்துவுக்க கிருஷ்ணாவுக்க யாருக்கு திங்கள் தானே தெரியும்.
சிறுவர்களுக்கு ஒன்றும் ஆகாது மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன்நின் மன காயங்கள் மாயாவிடம் பகிர்ந்து கொண்டதுடன் முற்று பெற்று இனியாவது தன் கூட்டிலிருந்து இருவரும் வெளிவருவா‌ர்க‌ள் என எதிர்பார்த்தால் நீங்க திரும்பவும் எதோ விபத்து வர போவது போல் twist வைத்துவிட்டீர்களே sis.....
ஹா ஹா மனபாரம் குறைந்தாலும் அவன் வாக்கு மிச்சமிருக்கே மா 🤭🤭
 
Top