All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

ilakkiyamani

Bronze Winner
nice epi aruna sis.ippo than mayavirkku kopam kurainthu avan mel ulla kadhal konjam velivara start achu,dharsan ennavendral mayavin kadhal pattri theriyaamal ,ippadi oru mudiveduthu avalidam semaya vaangaa poraan.eagerly waiting next epi :love::love::love::love:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் பேசி அறியாமல் திரும்பவும் தவறு செய்கிறான்.ஜீவா சூப்பர்.
அவன் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் அவன் உயிரை மட்டும் தானே கேட்டாள்.அவள் தன்னை விரும்புவால் என அவன் யோசிக்கும் நிலையே இல்லையே மா.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் panra velai யால திரும்பவும் அவன் mela கொலை veri aaga pora..... Ava எதோ appo இருந்த suzhnilai la அவன் உயிர் ah kettutaa athukunu இவன் இப்படி pannalaama.... Ava இவன love 😍 panni இருப்பா nu இவன la புரிஞ்சிக்க முடியல... Enna aaga pooguthoo..... ஜீவா kita எல்லாம் pesitaan அவனும் avaluku பாதுகாப்பு kodukurenu sollitaan... இனிமேல் என்ன panna poraanu theriyala.. Semma semma episode... Super Super maa
வன் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் அவன் உயிரை மட்டும் தானே கேட்டாள்.அவள் தன்னை விரும்புவால் என அவன் யோசிக்கும் நிலையே இல்லையே மா.அடுத்து கொஞ்சம் கஷ்டம் தான் டியர். பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் எப்போதுமே அவசரப்பட்டு முடிவு எடுக்கிறான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அவன் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் அவன் உயிரை மட்டும் தானே கேட்டாள்.அவள் தன்னை விரும்புவால் என அவன் யோசிக்கும் நிலையே இல்லையே மா.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi aruna sis.ippo than mayavirkku kopam kurainthu avan mel ulla kadhal konjam velivara start achu,dharsan ennavendral mayavin kadhal pattri theriyaamal ,ippadi oru mudiveduthu avalidam semaya vaangaa poraan.eagerly waiting next epi :love::love::love::love:
ஹா ஹா கண்டிப்பா ஒரு கட்டத்திள் வாங்குவான்.. என்ன ஆகுறது பாப்போம் மா மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Deebha

Well-known member
சித்து பேச ஆரம்பித்தது சந்தோஷமாக உள்ளது. ஜீவாவை சந்தித்து மாயாவின் எதிர் கால வாழ்விற்கு உறுதி வாங்கியதில் தர்ஷனின் காதல் தெரிகிறது. மாயாவின் காதல் தெரியாமல் கொடுத்த வாக்கிற்கு தவறான முடிவெடுத்து எல்லாரையும் கலங்கடிக்கு போகிறானா ?
 
Top