All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Divya kishore

Active member
Vaidehi maha vennila illaiya appo ava akka ponna???? Intha kelavi summa irukkatha ava evlo anba pathukura ivangalukku oru kodumai patuthura marumahal venumnu asai poturanga pola athan ivala thittikite irukku kevali..jii kelavikku antha offer venumam romba asai patuthu atha asaiya neraivethunka vaidehi valkaya kappathunga vaidehi happya irukkattum...Krishtiya pakka vaidehi povala....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேஷவ் எப்படி தன் மகளிடம் மற்றும் மனைவியிடம் இப்படி நடந்து கொள்ள முடிகிறது சகோ
☹☹☹☹☹☹
மனதில் ஈரம் இல்லாத சிலர் வாழும் நாடிது.எனக்கும் சற்று வருத்தம் தரும் வார்த்தைகள் பயன்படுத்தி உள்ளேன்😔😔கதையின் நகர்விற்காக.

மிக்க நன்றி sis ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைதேகிக்கு இருக்கிற பிரச்சினை போதாதுனு ஆகாஷ் வேற புது பிரச்சினையை கொண்டு வர்றான்:(:( அருமையான பதிவு சிஸ்..
ஆமா sis, irukka பிரச்சினை பத்தாது என இவன் வேற இன்னும் தலைவலியாய்.

மிக்க நன்றி sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக அருமையான பதிவுகள்.இம்மாதரியான கதைகளை வாசித்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.thankyou very much for giving such a lovely story.eagerly waiting for the new posts.
Thank you so much sis 😍 filled with your comment ❣️
Next episode will be at 6-8 today.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vaidehi maha vennila illaiya appo ava akka ponna???? Intha kelavi summa irukkatha ava evlo anba pathukura ivangalukku oru kodumai patuthura marumahal venumnu asai poturanga pola athan ivala thittikite irukku kevali..jii kelavikku antha offer venumam romba asai patuthu atha asaiya neraivethunka vaidehi valkaya kappathunga vaidehi happya irukkattum...Krishtiya pakka vaidehi povala....
Wow.neenga matum than intha point crct ah note panirkinga.
But Akka ponnula illai.

Sila ageku Mela avanga matum than பெருசு endra ego வந்திடும் போல divya sis.athea avanga marumagala iruhthappo epdi irunthurpanga ,but mamiyar ஆனதும் gethu kaatranga.

Ha ha avangala anupidalam sis Inga irunthu.

வைதேகி பார்க்க போவாளா கிறிஸ்டியை ? இன்றைய பதிவில் sis .

Thank you sis 😍😍❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ vennila avanga ponnu eliyaaaa.....
Waiting for today's episode
Akash vera extra problem
But akashum paavam tan ......
Gomathi 😠😠😠😠😠😠😠waitingfor today's episode
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story. ..
very emotional .
pavam vaidehi...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ vennila avanga ponnu eliyaaaa.....
Waiting for today's episode
Akash vera extra problem
But akashum paavam tan ......
Gomathi 😠😠😠😠😠😠😠waitingfor today's episode
கோமதி 😯😯
ஆமா டா அவங்க பொண்ணு இல்லை.
அதான் அந்த வார்த்தை.
Type pannitea irukean da,ud turned big athan late.inum konja நேரத்தில் வந்திடுவேன்.

Thank u Ammu ❣️😘😍
 
Top