Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Perfect sis.ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோர் கையில் தான் இருக்கு மாற்றத்தின் முதல் படி சகோ
வெண்ணிலாவின் நிமிர்வு வைதேகியிடம் இல்லாததற்கு அவள் பெற்றோர்காளே காரணம் சகோ
Ithu thaan அடிப்படை காரணம்.
மிக்க நன்றி sis