Srisamyuktha
Bronze Winner
Nice epi sri ma.Antha lapla enna iruku keshav ethavathu panni irupano sri ma,.......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Arumaiyana story sis.. Epdi dhan neraiya pengaloda life iruku... Epothum love stories matum dhan padipen but unga story manasukulla etho seiyuthu...
Ammuma.....Antha aal paiya thookki kittu escape aanathu....Drinks and cbi raid.....What saambhandham ?...
எங்கே போகிறோம் நாம்?
இந்த சமுதாயம் எதை
அலசுகிறது?
ஆராய்கிறது?
கவனிக்கிறது?
மனிதம் மறந்த மனம் இறந்த பிணம்..நாற்றமடிக்க தான் செய்யும்....ஒன்று விலக்க வேண்டும்....இல்வை விலக வேண்டும்.....இடு காட்டில் குடியிருந்தால் என்ன செய்வது !!!!
விடை??????
Yes sis,mental abusing s also a sin.ஹப்பா ! அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது தான் மகிழ்ச்சியை உணர முடிகிறது வைதேகிக்கு, அவள் குடும்ப வாழ்வு அவ்வளவு கசந்து விட்டது. கேஷவ் குடிப்பதற்கு சொன்ன காரணம், அதற்கு வைதேகியால் மனதிற்குள்ளே தான் புலம்ப முடிகிறது. அவள் வாய் பூட்டு உடைந்தால் தான் விடுதலை. சிபிஐ வரவிற்கும் கேஷவ்வின் திடீர் பயணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என தோன்றுகிறது.... அறிந்துகொள்ள ஆவல்.
Yes , ennava irukkum.அப்படி என்ன செய்தால் வெண்ணிலா சகோ
Thank you babyNice epi sri ma.Antha lapla enna iruku keshav ethavathu panni irupano sri ma,.......
Romba nearby vanthutinga.அருமையான பதிவு ஸ்ரீ சிஸ்..
வெண்ணிலா மெயில் லாக் அவுட் பண்ணலனு கேசவ் திட்டினார்ல அவர் ஏதாவது செய்து இருப்பாரோ
Thank you so much sisHiii sis... Romba arumaiya konduporinga.. neraiya pengal anupavikum vali... Nice epi..sis full story podunga plz...