All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
இவன் எல்லாம் என்ன மனுஷன் மனுஷன் ne solla kudaathu athu விட கேவலம்.... Ava வற்புறுத்த na thukaaga தான் nila va தத்து eduthaana society kaaga avala படிக்க vechaanu naakusaamal solraan paavi ivan pondaatiyave மனுஷியாக mathikarathu illa nila vaya mathikka poraan..... வைதேகி kita oru திடம் வந்துடுச்சி என் பொண்ணு ku thaan mattum thaan avala எப்பாடு பட்டாவது kaapaathanum avaluku enna தவிர யாரும் illanu.... யாரு அந்த gowtham ஏன் காணமல் போன... Avanuku எப்படி iva mail I'd theriji ava mail I'd la இருத்து mail anuppi irukkaan... Super Super Super maa... Very emotional episode.. Eagerly waiting for next episode
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you so much sis 😍😍

இப்படியும் சில மனிதர்கள் .

வீட்டில் இருப்போர்க்கு பிரச்சினை நேரத்தில் கூட தேள் போல கொட்ட கூடிய விஷ ஜந்து.

எஸ் அந்த mail epi innaiku sis 😍😍❣️
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇஇஇஇஇஇஇ
வைதேகியின் துணிச்சல் நல்லாயிருக்கு......கேசவ் என்ன ஜென்மம் இவன்😠😠😠😠😠நல்ல வேல கோமதிய பேக் பன்னீட்ட இல்லனுவைய் எச்சா தலைவலி ஆகியிருக்கும்......கடவுளே......வெண்ணிலா என்ன பன்னுனா........வெய்டிங்ங்😘
 
ஆமா அம்மு ,அந்த தலைவலியை அனுப்பினா அடுத்த தலைவலி வந்திடுது என்ன பண்றது.

சீக்கிரம் கேஷவுக்கு ஒரு முடிவு கட்டிடலாம் பேபி.

வெண்ணிலா என்ன பண்ணிர்ப்பா 😯😯

Thank you Ammu ❣️😘
 
Thamizhselvi

Well-known member
அருமையான பதிவு.வெண்ணிலா தத்துக்குழந்தையா.பெண்ணுக்குஒவ்வொரு நிலையிலும் எல்லைக்கோடு பெண்ணாலேயே எழுப்பப்படுகிறது.கேசவனின் செயல் மனிதாபிமானமற்றது.வைதேகியின் வைராக்கியம் வெல்லும்.
 
Top