All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு.வெண்ணிலா தத்துக்குழந்தையா.பெண்ணுக்குஒவ்வொரு நிலையிலும் எல்லைக்கோடு பெண்ணாலேயே எழுப்பப்படுகிறது.கேசவனின் செயல் மனிதாபிமானமற்றது.வைதேகியின் வைராக்கியம் வெல்லும்.

Exactly sis,

// பெண்ணுக்கு ஒவ்வொரு நிலையிலும் எல்லைக்கோடு பெண்ணாலயே எழுப்பப்படுகிறது //

Superb 👏👏

Yes sis, Keshav matiri ஜென்மங்கள் ஆண்/ மனிதன் என தங்களை அடையாளப்படுத்த படுவதே பிழை.

மிக்க நன்றி sis 😍😍❣️
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... வைதேகி ava மகள் avalodaya pathattathai marachi avaluku ஆறுதல் panra..... Gowtham nu avaluku யாரும் இல்ல யாரோ hack panni இருக்காங்க.....nalavelai aakash correct time ku. Phone 📱 பண்ணினா... Appo தான் அவன் hacker nu நியாபகம் வந்து neriya Yosichi Yosichi avan kita உண்மை solli.... ஒடனே அங்க vanthutaan.... Ava laptop ah hack panni mail annupavoda ip address kandupidichitaan.... வெண்ணிலா vuku avvallavu நிம்மதி அவன் thanks sollita... Vaithegai nu yum ரொம்ப negazhchiya avanga thanks sollum pothum correct kesav கண்ணு la vizhunthutaanga.... Kesav ஏன் அங்க வந்தான்... Ivanuku kovam vera வருதா... Super Super pa... Eagerly waiting for next episode
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகாஷ் வந்து எப்புடியோ காப்பாத்திட்டான்.....நன்றிய சொல்லும் போதா அந்த கேஷவ் வரனும்.....கடவுளே.......எப்புடி திட்ட போறானோ..........😠வைதேகி சொன்னுது தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தான் இருப்பாங்க.......ஒன்ன விட ஒன்னு பெஸ்ட் ஆ தான் இருக்கும் அதுக்குனு நம்ம மாத்திட்டே போக முடியாதுல.....நல்ல கருத்து🙌🙌.....ஶ்ரீ இன்னொரு எபி மறந்துராதா🙈🙈🙈😻😻
 
Aama Chitra sis 😍
Technically someone always follows us.
Ama antha idiot ஏன் இப்போ மட்டும் வந்ததோ .இன்னும் என்ன எல்லாம் பேசுமோ ?

Thank you Chitra sis 😍😍😘
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகாஷ் வந்து எப்புடியோ காப்பாத்திட்டான்.....நன்றிய சொல்லும் போதா அந்த கேஷவ் வரனும்.....கடவுளே.......எப்புடி திட்ட போறானோ..........😠வைதேகி சொன்னுது தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தான் இருப்பாங்க.......ஒன்ன விட ஒன்னு பெஸ்ட் ஆ தான் இருக்கும் அதுக்குனு நம்ம மாத்திட்டே போக முடியாதுல.....நல்ல கருத்து🙌🙌.....ஶ்ரீ இன்னொரு எபி மறந்துராதா🙈🙈🙈😻😻
Ha ha.Ammu sari thaan ne sonnathu - onna Vida innonu best dialogue .

மறுமணம் மிகவும் வரவேற்க தக்கது .
ஆனா அதற்கு இருமனம் ஒப்பி செய்ய வேண்டும்.

ஒருவேளை வைதேகி போல சிலருக்கு அதில் விருப்பமில்லாது இருக்கலாம்.

But real life la மறுமணம் செய்து நல்லா வாழ்ந்தவங்களையும் பார்த்திற்கேன்.கஷ்டப்பட்டவங்களையும் பார்த்திருக்கேன்.

சோ அது person to person மாறும்.நம்ம பொதுபடையா இப்படி இருக்கணும் என்று கருத்து சொல்லிட முடியாது.

இங்கு வைதேகி dialogue la oru உள்ளர்த்தம் இருக்கும்.கதை முடியும் போது ஏன் அந்த சீன் என புரியும்.

,🙌🙌🙌 Thank you Ammu ❣️😘😍

இன்னொரு எபி நைய்ட் தர try panrean.
 
Top