All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதன் மூலம் தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்.....ஶ்ரீஷா அவர்களே😏😏😏
அதனால் நான் கூற வருவது என்னவென்றால்

இன்னும் கண்ணில் kovamum ,நெஞ்சில் வீரமும் வராததால் ud nyt வருமா therila அம்மு😔😔😔

எதுக்கும் என்னைய வேற யாராவது முறைச்சாப்புல imagine panni paarkirean.

Unnaiya ninaicha soft feel tha varuthu 🤷🤷
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதனால் நான் கூற வருவது என்னவென்றால்

இன்னும் கண்ணில் kovamum ,நெஞ்சில் வீரமும் வராததால் ud nyt வருமா therila அம்மு😔😔😔

எதுக்கும் என்னைய வேற யாராவது முறைச்சாப்புல imagine panni paarkirean.

Unnaiya ninaicha soft feel tha varuthu 🤷🤷
ஶ்ரீ....உன்ன புடிச்சு மொட்ட ராஜேந்திரனுக்கு கல்யாணம் பன்னி வைச்சராங்க........கல்யாணம் பன்னி வைச்சவங்கள நினைச்சு பாரு கோவம் தானா வரும்😠😠😠😠😠
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ....உன்ன புடிச்சு மொட்ட ராஜேந்திரனுக்கு கல்யாணம் பன்னி வைச்சராங்க........கல்யாணம் பன்னி வைச்சவங்கள நினைச்சு பாரு கோவம் தானா வரும்😠😠😠😠😠
Dei ...saththama sirichittean.இதுக்கு தான் நானே terrorah யாரையாவது ninaichchukirean சொன்னேன்.

Waaattttt is thisssss ?? இருந்தாலும் வாழ்க்கை வர போயிருக்க வேணாம்.
I am பாவபட்ட single
 
Ramyasridhar

Bronze Winner
மூன்றாம் மனிதனான ஆகாஷிற்கு இருக்கும் அக்கரையில் ஒரு துளி கூட இந்த கேஷவுக்கு இல்லையே....... இதில் அவள் அவனுக்கு நன்றி தெரிவிப்பதை தவறாக புரிந்து கொண்டு இன்னும் என்னென்ன பேச போகிறானோ.... வைதேகி இனியாவது உன் கூட்டில் இருந்து மகளுக்காக அல்லாமல் உனக்காக வெளியே வா... பதிவின் முடிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை வழங்கியிருந்தீர்கள் சிஸ்.
 
Yes sis,

வைதேகி எப்போது மகளுக்கு என்ற எண்ணம் தாண்டி, அவளுக்காக யோசிக்க துவங்குகிறாளோ அதுவே அவளது வெற்றி.

மிக்க நன்றி ரம்யா sis 😍😍❣️
 
Ramyasridhar

Bronze Winner
ச்சே இவனெல்லாம் ஒரு மனிதனா என்று தான் கேட்க தோன்றுகிறது? அவளை வெளியே அனுப்பிவிட்டு எத்தனை வருடங்களாக பின் தொடர்ந்திருக்கிறான். இப்படியும் சந்தேக பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு மேலும் வைதேகி அவனை சகித்து கொண்டு வாழாமல் துணிந்து வெளியே வர வேண்டும். ஆகாஷ் மனைவியின் இறப்பு வரை சென்று ஆராய்ந்திருக்கிறான்..... என்ன பிறவியோ இவன்....
 
Chitra Balaji

Bronze Winner
அடபாவி kesav ava எங்க போனாலும் follow pannikitu povaana அட loose.... அவன melaye avanuku நம்பிக்கை illa அது naala thaan இந்த வேலை பண்றான்.... Evan ஒருத்தன் பொண்டாட்டி ah senthegam padraano avanuku avan mela நம்பிக்கை illaathathu naala thaan avan பொண்டாட்டி mela santhegam padran right.... Appo Christy ah paathathu theriji இருக்கு.... Cbi office ku வர maatenu sollitaan appram எப்படி avana ava நம்பிகிட்டு இருப்பா அந்த நம்பிக்கை ava avaluku கொடுத்து இருந்தா என்ன கோவம் ah இருந்தாலும் வருவான் nu நினைச்சி wait பன்னி iruppa ivan thaan nila va யாரோ maari treat பன்னி பேசி appram எப்படி avan varuvaan nu nambuva.... Aakash ah pathi avanuku எப்படி therinjithu.... அவன் பொண்டாட்டி sucide ah eppadi..... Christy kita avan kita seriya pesala ஏன்???? Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
 
Divya kishore

Active member
Nice... akash pinnadi vaidehi poiruvanu keshav nenachutan athan ava pinnadi poran idet.... apti possessive irukkravan avala thittama anba pathurukkalamla.... eppavum thitta vendiyathu kora solrathu ithu thane eppavum adimai mathiri vachukanumnu nenachutan ... innum vaidehi avana ethirthu pesama iruntha unna romba mattana pesuvan ippavum nee pesala katesi varaikkum pesa matta
 
Top