All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.......
என்னது பாலோ பன்னானாஆஆஆ.....
எப்புடி நம்பிக்கை பத்தி இவன் பேசுறான் அதுதான் வேடிக்கை..... இனி வைதேகி எடுக்க போகும் முடிவு என்ன.........வைதேகி நிமிர்வு அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது எல்லாம் வரவேற்க்கதக்கது...
ஆகாஸின் மனைவி தற்கொலையால் இறந்தாங்கலாஆஆ........இந்த கேசவ் மரமண்ட எதோ தப்பா புரிஞ்சுட்டு பழி போடுறானாஆ............ஶ்ரீ final episode epo 😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் வந்துட்டேன்.sry for the late reply friends ,odiyea poi final epi eluthi mudichuttean.

Innum Patti tingering irukku முடிச்சிட்டு வரேன் .
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே இவனெல்லாம் ஒரு மனிதனா என்று தான் கேட்க தோன்றுகிறது? அவளை வெளியே அனுப்பிவிட்டு எத்தனை வருடங்களாக பின் தொடர்ந்திருக்கிறான். இப்படியும் சந்தேக பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு மேலும் வைதேகி அவனை சகித்து கொண்டு வாழாமல் துணிந்து வெளியே வர வேண்டும். ஆகாஷ் மனைவியின் இறப்பு வரை சென்று ஆராய்ந்திருக்கிறான்..... என்ன பிறவியோ இவன்....
ஆமா sis ,

Intha kathai pothupadaiya negative தாக்கம் என்று இருந்தாலும் ,it's like documentary.

நிறைய பெண்கள் நல்ல சாதிச்சது நல்ல வாழ்க்கை வாழுகிறார்கள் தான்.
ஆனால் பலர் இது போல மிருங்கங்களை,உறவுகளை ,சமூகத்தை சகித்து கொண்டு தான் வாழ்கிறார்கள்.

அப்போது அவர்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை என்ன ? என்பது என் பலநாள் கேள்வி, அதை முன் வைத்தே இந்த கதை.

மிக்க நன்றி ரம்யா sis 😍 துவக்கம் முதல் கதையுடன் பயணிப்பதற்கு ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி kesav ava எங்க போனாலும் follow pannikitu povaana அட loose.... அவன melaye avanuku நம்பிக்கை illa அது naala thaan இந்த வேலை பண்றான்.... Evan ஒருத்தன் பொண்டாட்டி ah senthegam padraano avanuku avan mela நம்பிக்கை illaathathu naala thaan avan பொண்டாட்டி mela santhegam padran right.... Appo Christy ah paathathu theriji இருக்கு.... Cbi office ku வர maatenu sollitaan appram எப்படி avana ava நம்பிகிட்டு இருப்பா அந்த நம்பிக்கை ava avaluku கொடுத்து இருந்தா என்ன கோவம் ah இருந்தாலும் வருவான் nu நினைச்சி wait பன்னி iruppa ivan thaan nila va யாரோ maari treat பன்னி பேசி appram எப்படி avan varuvaan nu nambuva.... Aakash ah pathi avanuku எப்படி therinjithu.... அவன் பொண்டாட்டி sucide ah eppadi..... Christy kita avan kita seriya pesala ஏன்???? Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
Super Chitra sis 😍

Evan ஒருவன் தன்னை நம்பவில்லையோ , அவனே அவனது இணையை சந்தேகம் கொள்கிறான். well said 👏👏👏👏

Yes yes Christy ஏன் அவன்கிட்ட சரியா பேசலை ??? விடையுடன் இறுதி அத்தியாயம் 😍

Thank you Chitra sis for travelling throughout the story ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice... akash pinnadi vaidehi poiruvanu keshav nenachutan athan ava pinnadi poran idet.... apti possessive irukkravan avala thittama anba pathurukkalamla.... eppavum thitta vendiyathu kora solrathu ithu thane eppavum adimai mathiri vachukanumnu nenachutan ... innum vaidehi avana ethirthu pesama iruntha unna romba mattana pesuvan ippavum nee pesala katesi varaikkum pesa matta

Correct sis.

Oruthavanga namma அன்பால் அடிமை செய்வதற்கும், அடிமையாக மட்டுமே வைத்திருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.கேசவ் ரெண்டாவது வகை,ஆனால் அவன் எதிர்பார்ப்பது மட்டும் முதல் வகை அன்பு.

வயதில் மூத்தோரான கோமதியே இன்னும் மாறாத போது ,இவன் மட்டும் மாறிடுவானா என்ன ?

வேகமா இறுதி அத்தியாத்தோடு வருகிறேன் sis 😍😍

Thank you for travelling throughout the story ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.......
என்னது பாலோ பன்னானாஆஆஆ.....
எப்புடி நம்பிக்கை பத்தி இவன் பேசுறான் அதுதான் வேடிக்கை..... இனி வைதேகி எடுக்க போகும் முடிவு என்ன.........வைதேகி நிமிர்வு அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது எல்லாம் வரவேற்க்கதக்கது...
ஆகாஸின் மனைவி தற்கொலையால் இறந்தாங்கலாஆஆ........இந்த கேசவ் மரமண்ட எதோ தப்பா புரிஞ்சுட்டு பழி போடுறானாஆ............ஶ்ரீ final episode epo 😍😍😍😍
Ammu unnoda சந்தேகங்களுக்கான விடை இன்னும் சற்று நேரத்தில் .

அதானே நம்பிக்கை பற்றி யார் pesuraa பார்த்தியா ? கேசவ் போல இங்கு பலர் உண்டு.

Thank you for travelling throughout the story ammu❣️
 
Top