All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma semma epi epdiyo avanoda sattaiya pidichu kettuta super.Ivan enna ma ipdi irukan sariyana sandega Pidichavana.Avanuku sariyana panishment kodunga sri ma💚💚
Kandipa baby 😍😍

இவனை மாதிரி ஆட்களை நிஜத்தில் தான் கடந்து போகிறோம்.இது போல கதைகளாவது மாத்தணும்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் இறுதி அத்தியாயத்தோடு வரேன் 😍

Thank you for travelling throughout the story baby ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ....உன்ன புடிச்சு மொட்ட ராஜேந்திரனுக்கு கல்யாணம் பன்னி வைச்சராங்க........கல்யாணம் பன்னி வைச்சவங்கள நினைச்சு பாரு கோவம் தானா வரும்😠😠😠😠😠
இன்னைக்கும் இதை நினைச்சிட்டு epi eluthalai.
ஆனா அடிக்கடி அவர் முகம் கண்ணில் வருது.

😔😔😔எல்லாம் உன்னால தான்.

பக்குனு இருக்கு. உன்னைய இரு யார் கூடயாது கோர்த்து விடுறேன்.😟😟😟
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகாஷ் மனைவி மறைவுக்கும் கேஷவுக்கும் சம்பந்தம் இருக்கா சகோ
😇😇😇😇😇😇
இல்லை sis,final epi posted.அதில் Reason solirkean😍😍

Thank you for travelling throughout the story sis ❣️
 
Top