Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yesஶ்ரீஶ்ரீஶ்ரீ........
வைதேகி சொன்ன ஓவ்வொரு வார்த்தையும் ரொம்ப
உண்மையானது ஶ்ரீ........ அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் வலி ரொம்ப கொடியது....முதல் எபிஸோட்ல சொன்ன மாறிதான் மௌனம் வார்த்தையா மாறும்போது பெரிய விளைவை உண்டாக்கும்னு ..... உண்டாகிருச்சுஆகாஷ் மாதிரி ஆண்கள் கேசவ் அதுக்கு மேல......Waiting for epilogue
மௌனம் உடையும் நேரம் புரட்சி உருவாகும்.இது புரட்சி அளவு worth illai என்றாலும், வைதேகி வாழ்க்கையில் இது பெரிய சாதனை தான்.
Epilogue soft ah சந்தோசமா type Panna porean da
Thank you Ammu