All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisamyuktha

Bronze Winner
Inniku epi semma sri ma vaidegi kegara ovvoru question super.Antha aakash kuda kettavana last ah slipper ah thoogarathu semma pa.Intha mathiri ellam manichanga ithu ellam pathale marriage pannikara aasaiye poirum pola sri ma...Ithu ellam pathu nammma kavanama irukanum sri ma.....💚💚💚💚💚💚
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode..... Appo அந்த ஆகாஷ் yum சரி இல்ல avanodaya thappaana நடவடிகை therinja thaalathaan அவன் wife sucide pannikitu seththu போய் taanga.... Kesav ku semma ah பதில் அடி கொடுத்தா வைதேகி appo avanuku thaan kuzhanthai pirakarathula பிரச்சனை.... Avan. அவல அடிமை ah நினைச்சி தான் இப்போ varaikum பேசுறான் avaluku engayum போக vakku இல்ல avana vittara திமுரு avana இவ்வளவு pesa vechathu....but வைதேகி semma ava அவன் mela vecha thuyimai ah naa Nesathunaala தான் இவ்வளவு நாளும் எல்லாத்தையும் poruthu kitu irunthen eppo santhegam pattiyo appo அவன் avaluku வேண்டாம்.... Kuzhanthai kutikitu kalambita.... Avaluku எந்த nerathula yum எந்த வயசுலயும் naa இருக்கேன் nu என்ன maa சொன்னா ஏன்ன என் பொண்ணு nu semma.... Super Super Super story maa... All the best
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஶ்ரீஶ்ரீ........
வைதேகி சொன்ன ஓவ்வொரு வார்த்தையும் ரொம்ப
உண்மையானது ஶ்ரீ........ அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் வலி ரொம்ப கொடியது....முதல் எபிஸோட்ல சொன்ன மாறிதான் மௌனம் வார்த்தையா மாறும்போது பெரிய விளைவை உண்டாக்கும்னு ..... உண்டாகிருச்சு🔥🔥🔥🔥🔥ஆகாஷ் மாதிரி ஆண்கள் 😡😡😡😡😡😡😡😡😡😡😡கேசவ் அதுக்கு மேல😡😡😡😡😡😡😡......Waiting for epilogue😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கும் இதை நினைச்சிட்டு epi eluthalai.
ஆனா அடிக்கடி அவர் முகம் கண்ணில் வருது.

😔😔😔எல்லாம் உன்னால தான்.

பக்குனு இருக்கு. உன்னைய இரு யார் கூடயாது கோர்த்து விடுறேன்.😟😟😟
ஹே ஶ்ரீ ......பாத்தியா உனக்கு கோவம் எமோஷன் வரனும்னுதான் சொன்னேன்🙈🙈🙈🙈என்னைய indian cricket team player shreyas iyer kooda korthu vidu😍😍😍
 

Srisuri

Bronze Winner
First of all I would like to give u a big applause mam. Finally vaidegi bursted out. By bursting out at his husband, nothing s going to change definitely her husband not going to change his character or attitude. But satisfied feeling surely wil be there. If women meant to b controlled they would have come with a remote. Women s not a electronic goods she s a warm blooded human being just like a men. Men think by shouting d women they made women as their slave But they forgot something because of this attitude they r making them(women) strong. In this story u have showed some important shades of women life. Nice story mam.
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inniku epi semma sri ma vaidegi kegara ovvoru question super.Antha aakash kuda kettavana last ah slipper ah thoogarathu semma pa.Intha mathiri ellam manichanga ithu ellam pathale marriage pannikara aasaiye poirum pola sri ma...Ithu ellam pathu nammma kavanama irukanum sri ma.....💚💚💚💚💚💚
Yes baby ,aakaash too apdithaan aana womenizer categoryla .

//.Intha mathiri ellam manichanga ithu ellam pathale marriage pannikara aasaiye poirum pola sri ma...//

Apdila illa da.நிறைய நிறைய நல்லவங்களும் இருக்காங்க.

நீ சொன்னது தான்...// Ithu ellam pathu nammma kavanama irukanum sri ma//
கவனமா இருந்தாலே போதும்.

கண்டிப்பா உனக்கு best marriage life அமைய வாழ்த்துகள் டா பேபி 😘😘

Thank you da 😍😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode..... Appo அந்த ஆகாஷ் yum சரி இல்ல avanodaya thappaana நடவடிகை therinja thaalathaan அவன் wife sucide pannikitu seththu போய் taanga.... Kesav ku semma ah பதில் அடி கொடுத்தா வைதேகி appo avanuku thaan kuzhanthai pirakarathula பிரச்சனை.... Avan. அவல அடிமை ah நினைச்சி தான் இப்போ varaikum பேசுறான் avaluku engayum போக vakku இல்ல avana vittara திமுரு avana இவ்வளவு pesa vechathu....but வைதேகி semma ava அவன் mela vecha thuyimai ah naa Nesathunaala தான் இவ்வளவு நாளும் எல்லாத்தையும் poruthu kitu irunthen eppo santhegam pattiyo appo அவன் avaluku வேண்டாம்.... Kuzhanthai kutikitu kalambita.... Avaluku எந்த nerathula yum எந்த வயசுலயும் naa இருக்கேன் nu என்ன maa சொன்னா ஏன்ன என் பொண்ணு nu semma.... Super Super Super story maa... All the best

Yes sis ,Aakash too not a perfect man.

Athea thaan Inga பலர் பெண்களின் பாசம் மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுத்து தான் அவங்களை அடிமைப்படுத்துறாங்க 😔😔

வைதேகி மகளுக்கும் என்பது தாண்டி அவள் மீது விழுந்த கலங்கதிற்காக வெளியே வந்தது போல, பெண்கள் அவர்களுக்காக யோசிக்க வேண்டும்.

Thank you so much Chitra sis 😍😘❣️
 
Top