All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வந்துட்டே இருக்கேன் அம்மு.இப்போ தான் முடிச்சேன்.நடுவில் உணவு இடைவேளை.Srieeee waiting for update
K sis thanksThank you so much sis ❣
Daily ud podrean.innum 4-5 epila story over aagidum sis.
Today's ud nyt poduvean.இப்போதான் writing. ✍
Thank you sisnice sis
ஆமா ரம்யா sis, இக்கட்டான நேரத்தில் கூட அவனால் உதவ முடியவில்லை என்றால் அவன் என்ன ஆண்மகன்.மகளின் பொருட்டு வைதேகிக்கு வந்த துணிச்சலை எண்ணி மகிழ்வதா... இல்லை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட வார்தைகளால் வதைக்கும் கேஷவ்வை நினைத்து கோவம் கொள்வதா தெரியவில்லை. ஆனால் மகளுக்காக வைதேகி தன் கூட்டில் இருந்து வெளிவருவாள் என்பதில் ஐயமில்லை. வெண்ணிலா பெரும்பாலும் மெயில்லை லாக் அவுட் செய்வதில்லை. அதன் மூலம் தான் இப்படி சிக்கலில் மாட்டிகொண்டு விட்டாளோ....... ஆகாஷ்ஷின் உதவியை வைதேகி நாடினால் இதில் தெளிவு பிறக்கும் என தோன்றுகிறது, பார்க்கலாம்.
Yes ,send Panna timing vachu check pannanum Divya sis .but first vaidehi innum bold aahaanum .Nice.... ithu keshav pannuna velaiya irukkum vennilathan email open pannuna ava log out pannama vanthurale send pannuna timing irukumla atha patha theriya pothu yaru antha timela laptop vachurunthanu vaidehi konjam yosichu keshava matti vitru avanthan panniruppan avan fraud vaidehi amaithiya iruntha kadaisivara onnum panna mudiyathu thuninju pesu inga work athuthanu pakkalam