All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super pa... Semma episode... வெண்ணிலா appo இவங்க பொண்ணு la asharama thula irunthu kutikitu vanthu இருக்கா... Athu naala thaan அந்த அம்மா அந்த பேச்சி pesichi... ஏன் avangaluku kuzhanthai pirakalaya avanuku thaan problem ah.... Avaluku kesav ava romba pidikum போல but avan ஏன் ava kita பாரா முகம் ah ve இருக்கான் appome kovam thaan ava kita.... அவன் சம்மதம் இல்லமல் இல்ல va kutikitu vanthu இருக்க முடியாது appram ஏன்...... Nalavelai avanga வெளிய poitaanga இவங்க போய் Christy ah பாத்து avaluku ஆறுதல் ah irunthuthu avaluku எல்லாம் solli koduthuttu vanthutaanga.... Avaluku painting நல்லா வருமா.... Appram Samayal... Super Super Super maa.. Eagerly waiting for next episode
ஆமா ஶ்ரீ...
இந்த சமுதாயம் பெண்களை தான் குறை சொல்லும்.......
ஆண்கள் தைரியமாக பேசினால் வீரம்
பெண்கள் பேசினால் திமிர்.....
ஆண்கள் வேலை இல்லாமல் ஊர் சுற்றுனா கூட விட்டுருவாங்க.....பட் பெண்கள.............
ஆண் கோபபட்டா ரோசம்.....
பெண் கோபபட்டா ஆணவம் ....
இப்புடி எல்லா விசயங்களிலும் ஆண் செஞ்சா வேற பெண் செஞ்சா வேறனு வைச்சிருக்கு இந்த உலகம்..........இரண்டு பேருக்கும் உணர்வு ஒன்னுனு புரிஞ்சிக்கமாட்டாங்க..........
வெண்ணிலாவின் நிமிர்வு அழகு....
எப்போதான் வைதேகி வெளிய வர போறாங்கலோ.......
கோமதி அம்மாவின் நாக்கு தேள் கொடுக்கு தான். அந்த வார்த்தைகள் அவர்கள் இருவரையும் என்ன பாடு படுத்தியிருக்கும். வைதேகியின் கைகள் இங்கு வேலை செய்தாலும், மனம் முழுவதும் மகளின் பின்னே தான் இருக்கிறது. தாயில்லா அந்த பெண்ணின் வலியில் பொய் சொல்ல துணிகிறாள் வைதேகி. அங்கு சென்று அவளை அழகாக அரவணைத்து தேற்றிவிட்டாள். வீட்டிற்கு வந்த அவர்களை கேஷவ் பேசியதற்கு வெண்ணிலாவின் நிமிர்வான பதில் அருமை. பெற்றால் தான் பிள்ளையா.... தான் பெறாவிட்டாலும் வெண்ணிலா அவளின் மகளே..... மகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சமூகத்தின் அவலத்தை அவள் வாயிலாக சொல்லிவிட்டாள். வைதேகியை வெண்ணிலா இலகுவாக்கியது மிக அருமை. வைதேகியின் நிமிர்விற்க்காக காத்திருக்கிறேன்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.