All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
Ammu ma...யதார்த்தின் பிரதிபளிப்பு..முகப்பூச்சு பூசி ஊடகங்களின் வாயிலாக சித்தரிக்கும் பெண்களின் அழகான பக்கங்களின் பின்னே ஒளிந்திருக்கும் பெரும்பாலான பெண்களின் அவல வாழ்க்கையின் நிஜமான முகத்திரை ....கண்ணீர் மட்டுமே தடமாய்....காற்று மட்டுமே சாட்சியாய்...வாழ்வதற்கு கூட வஞ்சிக்கப்பட்டு ...பிறரின் கஷ்ட நிலை பார்த்து தன்னே தேற்றி வாழும் அவலம்...அதற்கு காலம் வைத்திற்கும் பதிலும் தான் என்ன!!!!!
உன் இறகை இன்னமொரு திசையில் விரித்திருக்கிறாய் ....வாழ்த்துகள்டாமா..🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethuku அந்த lady thatthiram... Kandathunu solraanga ஏன்... வெண்ணிலா va yum வைதேகி yayum pidikala naa அந்த maari பேசுவா gala..... Avanga pethi avanga மருமக illayaa அது என்ன வார்த்தை...வெண்ணிலா azhuthukite poita school ku ivalukuthaan appadi ஒரு கவலை பொண்ணு azhuthutaale nu... Ivan ஏன் அடிக்கடி குடிக்கிறான் ஏன் avangala பிடிக்கலையா அவன் அம்மா kita enna sonna avanga ஏன் kudichaanu ketathuku.... ஆகாஷ் பொண்ணு schoola இருந்து vera phone panranga அந்த papa vuku stomach pain nu enna panna pora... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you Chitra sis 😍.
சிலரின் நாக்கு நஞ்சு கலந்தது தான்.
அதை எதிர்த்து மீண்டு வராதது வரை நஞ்சு உடலெல்லாம் பரவ தான் செய்யும்.

கண்டிப்பா நிலை மாறும்.❣️thanks again sis 😍 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,konjam happy ah kondu ponga sis story... Girls face panra situation tha solringa but konjam happy ah irukalam... sorry if I am
Really I can understand the situation .
In such a hectic period u may found stress to read this,that's y I have asked about it in my first post.

To differ from my other stories ,it's a trail for me.soon the story will be over.

I just want to recreate and change their life at least through my writing.so at the end it won't reflect real life 😊

And soon I will be back with some funny and lovable story for sure ❣️

Thank you sis and sry if it hurted.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu ma...யதார்த்தின் பிரதிபளிப்பு..முகப்பூச்சு பூசி ஊடகங்களின் வாயிலாக சித்தரிக்கும் பெண்களின் அழகான பக்கங்களின் பின்னே ஒளிந்திருக்கும் பெரும்பாலான பெண்களின் அவல வாழ்க்கையின் நிஜமான முகத்திரை ....கண்ணீர் மட்டுமே தடமாய்....காற்று மட்டுமே சாட்சியாய்...வாழ்வதற்கு கூட வஞ்சிக்கப்பட்டு ...பிறரின் கஷ்ட நிலை பார்த்து தன்னே தேற்றி வாழும் அவலம்...அதற்கு காலம் வைத்திற்கும் பதிலும் தான் என்ன!!!!!
உன் இறகை இன்னமொரு திசையில் விரித்திருக்கிறாய் ....வாழ்த்துகள்டாமா..🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
Sis 😍

Unmailayea bayanthuuttea eduthean.

Sila vishayam try panni Partha than namakea confident varuthu.

And with u guys support I am blessed 😊


அருமையான வரிகள்

கண்ணீர் மட்டும் தடமாய்.
காற்று மட்டும் சாட்சியாய்😘😘

இது போன்ற நிலையை நிஜத்தில் மாற்ற முடியாத என்னால், கதையில் மாற்ற எண்ணியே இந்த கதை.

மிக்க நன்றி sis 😍😍
 

Bhagavathi

Well-known member
வைதேகிக்கு இருக்கிற பிரச்சினை போதாதுனு ஆகாஷ் வேற புது பிரச்சினையை கொண்டு வர்றான்:(:( அருமையான பதிவு சிஸ்..
 

Thamizhselvi

Well-known member
மிக மிக அருமையான பதிவுகள்.இம்மாதரியான கதைகளை வாசித்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.thankyou very much for giving such a lovely story.eagerly waiting for the new posts.
 
Top