Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much sisDon't know about our society mam but eagerly waiting for next ud n burst out from vaidegi
Surely it will
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much sisDon't know about our society mam but eagerly waiting for next ud n burst out from vaidegi
ஆமா ரம்யா sis ,இன்றைய நிலையில் ஒரு குடும்ப தலைவி அவர்களுக்காக தனிப்பட்ட நேரத்தை விரும்பும் சமயம் எடுத்துக் கொள்வது வெகு கடினம்.சிறிது நேரம் தான் தாமதம் அவள் வருவதற்கு, அதற்கு இந்த கோமதி பாட்டி செய்யும் அலப்பறை மிக மிக அதிகம். அவரே சர்க்கரை நோயாளி, சாப்பாடு தான் இருக்கிறதே போட்டு சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் அவளை குறை சொல்லி மயக்கம் போட்டு, ஷப்பா மிக கொடுமையாக இருக்கிறது இந்த வைதேகியின் வாழ்க்கைஇதில் தான் திட்டியது பத்தாதென மகனும் திட்ட வேண்டுமென போட்டு கொடுக்க காத்திருக்கிறது. ஆகாஷிடம் தன் எண்ணை பகிர்ந்திருக்கிறாள், அது தெரிய வரும் போது என்ன பிரச்சனை செய்ய போகிறார்களோ அம்மா - மகள் உரையாடல் மிக அழகாக இருந்தது
மறுக்கமுடியாத உண்மை sisஇந்த வைதேகியின் நிலையில் தான் இன்று அதிக அளவில் பெண்களின் நிலை உள்ளது சகோ
Thungitean babySri ma enga update ma