All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Thani

Well-known member
ராம் தன்னோட அப்பாக்கு குடுத்த தண்டனை சரியே
அதிரடியான ராம் ஆத்மிகிட்ட சந்தோசமா மாட்டிக்கிட்டான்....
ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாக கதையை கொண்டுபோனீங்க,எங்கேயும் தொய்வு இல்லாமல் கதை நகர்ந்தது
சூப்பர் சூப்பர் சிஸ்😀😀❤️❤️
அடுத்த நாவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் 😀
 

vijirsn1965

Bronze Winner
Semma sema uds eppadi feel seikirean entre theriyavillai romba naatkaluku piragu kadhaiyodu ontri ponnathu intha kadhaiyil thaan ungaluku ennai paartri therium ungalin sila kadhaikaluku verithanamana rasikai naan(ella kadhaikalum padiththirukkiran ellam romba pidikkum) evvalavu murai padippean entru enakke theriyaathu intha kadhai yai avvalavu rasiththu rasiththu naan padiththa kadhai innum mudinthu vittathu enpathai nambave mudiyavillai intha kadhaiku comment seiyaamal irukka pokiroma entru ninaika thoonrukirathu superb supera irunthathu mam Ram Aadhmika thirumanam nallapadi nadanthu vittathu
Ranveer Shabnam ku aan kuzhanthai piranthu vittathu Swathy vaazhkaiyum Arjun kaadhalaal arumaiyaaha amainthu vittathu avaluikum oru aan kuzhanthai Ram Aadhmika pen kuzhanthai Ram virumbiyapadiye avan ammave avanuiku magalaha piranthu vittar Aadhmika Ram eruvarum thanalamartra anbu kaadhal udaiyavarkal Ram Aadhmika vai mun niruththi avalai munertra ninaikiraan aanaal Aadhmikavo Ram yai mun nirutha vizhaikiraal avarkal eppothum ippadiye oruvarukkoruvar vittu kodukkaamal ithe kaadhaludan anbudan vaazha veandum Deenaku thiruman nadanthu vittathu innum avan Ram in visuvaasamana oozhiyan thaan Udhai Prakash Keerthika kadhalaal inaithu vittaarkal antha pattu saree partri ninaithean athu Swathy kaha Ram keattaan entru therinthu vittathu athe pola Aswaththaman nilaiyum solli viteerkal Amar Sandeep yai mudiththu vittan Ram Aswarhthaamanai oru vazhi aaki vittaan sariyaana mamanaar maapillai mam eruvarume nallavarkaluku nallavarkal kettavarkalai azhiththu vittuthaan maruvelai paarpaarkal avarkal manaivi kudumbam ennum pothu both are Gem avarkalai pola yaaralum anbu seluththa mudiyaathu super Pramaadham mam arumaiyaana niraivaana mudivu Arputhamaana story superb arumai mam viji
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow woooww mam.... Semma semma story.... Eppome namba heros ellame semma thaan...... ராம்.... ரன்வீர்... Arjun மூணு பேருமே semma semma...... Naa kuda ashwathaman என்னடா aanaanu ninaichikite இருந்தேன் avanuku seriyana thandanai கொடுத்து kitu இருக்கான் ராம்..... ஆத்மி..... சுவாதி... ஷப்னம்.... தினா.... Sarojini.... குரு எல்லார் odaya charaters yume super mam... Semma semma story...
 

ஶ்ரீகலா

Administrator
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2

இனிய தோழி,

ஆத்மார்த்தக் காதலது
எல்லாம் விட்டிங்கு...
காதலே கதியென்று
கைதியாய் கை பிடித்த
ஆத்மராகம் ஆலோலமே!

ஒப்புக் கொடுத்த
காதல் இது
ஒப்புமை இல்லாக் காதல்...!
ஓங்காரமாய்...
அகங்காரம் அழித்த காதல்!

காதலதிகாரம்
காவியமென்றால்
மகளதிகாரம்
மகத்துவமன்றோ!

பண்பதிகாரம்
பாசமென்றால்
அன்பதிகாரம்
ஆசுவாசமன்றோ!

அமர காவியமும்
ஆத்ம காவியமும்
இசைத்திட்ட காதலில்
ஈர்த்திட்ட நடை அழகு
உயிர் மீட்டும் வேளை
ஊற்றாய் பொங்கும்
எண்ணத்தின் சாரலில்
ஏகாந்தமாய் காதலில்
ஐக்கியமான வேளை
ஒரு மனதாய் ஓடும் நெஞ்சம்
ஓங்காரமாய் தேடும் தஞ்சம்
அஃது அன்பின் மஞ்சம்!

ஆத்மராகம் பாடி எங்கள் ஆன்மாவைக் குளிர வைத்த எழுத்தரசியின் ஆத்மார்த்த காதலமுதம் உண்ட களிப்பில் நன்றியோடு, உங்கள் அடுத்த ஆக்ரோசமான, அழுத்தமான, அதிரடியான, அதி தீவீர அறுசுவை நாவலுக்குக் காத்திருக்கிறோம் தோழி.

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

என்றும் வாழ்வின் அன்பும் பண்பும் நம் இலக்காய் வாழ வழி காட்ட மேலும் பல அற்புத காவியம் படைக்க இறைவனை பிராத்திக்கிறேன் தோழி. நன்றி.





நன்றி செல்வி :)
கவிதை அருமை 😍😘
 

ஶ்ரீகலா

Administrator
ராம் தன்னோட அப்பாக்கு குடுத்த தண்டனை சரியே
அதிரடியான ராம் ஆத்மிகிட்ட சந்தோசமா மாட்டிக்கிட்டான்....
ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாக கதையை கொண்டுபோனீங்க,எங்கேயும் தொய்வு இல்லாமல் கதை நகர்ந்தது
சூப்பர் சூப்பர் சிஸ்😀😀❤️❤️
அடுத்த நாவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் 😀

நன்றி thani :)
 
Top