All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Kalai karthi

Well-known member
அர்ஜுன் காதல் அழகு தன்னவள் மாறும் வரை காத்திருந்து அவளையும் மாற்றம் செய்து வாழ நினைத்தது அழகு. ❤❤❤. ராம் தன்னவளின் காதலுக்காக தொழிலை விட்டு வந்தது செம. ஆத்மி சூப்பர். ராம் அமரேந்திரனின் தொழிலையும் அப்பா மகள் பாசத்தை அறிந்தவன் அதனால் வீட்டோடு மாப்பிள்ளை வந்து விடப்போகிறானா?. கலா sis. ❤❤❤
 
ஶ்ரீகலா

Administrator
Omg… kalyanathai mudichi baby shower um nadathitteenga… 💕💕💕🙈🙈🙈

Aana antha arai kizhavan innum love pannitte irukkan…. Kalyanam pannama… 😂😂😂😂

நன்றி ஹன்சா :)
வீடியோ & சாங் செம செம… எனக்கு பிடிச்ச பாடல் 😍😘 ஹா ஹா நாங்க மெதுவா வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்.
 
ஶ்ரீகலா

Administrator
அர்ஜுன் காதல் அழகு தன்னவள் மாறும் வரை காத்திருந்து அவளையும் மாற்றம் செய்து வாழ நினைத்தது அழகு. ❤❤❤. ராம் தன்னவளின் காதலுக்காக தொழிலை விட்டு வந்தது செம. ஆத்மி சூப்பர். ராம் அமரேந்திரனின் தொழிலையும் அப்பா மகள் பாசத்தை அறிந்தவன் அதனால் வீட்டோடு மாப்பிள்ளை வந்து விடப்போகிறானா?. கலா sis. ❤❤❤

நன்றி கலை :)
என்ன செய்ய போகிறான் என்பதை இன்றைய எபியில் பார்க்கலாம்.
 
vijirsn1965

Bronze Winner
Superb ud mam Ram Aadhmika vidam sayalalarraha sernthu vittan eruvarum manam vittu pesi kolkiraarkal Ram thannilai vilakkamaha ellavartraiyum sollivittaan eruvarathu kaadhalum manathukul appadiye irukkirathu Amareandhar um ore pen kalyaanam nalla aadambaramaaha thaan nadakka veandum entru solli vittan super Aswaththaman soththukaha Ram Swathy yai than kuzhanthaikal entru oththu kondullaan ellaam nalla padi mudinthathu ini Ram Aadhmika thirumanam thaan nadakka veandum avarkal thirumanathuku aavaludan waiting mam ud vegu arumai viji
 
Hanza

Bronze Winner
Super narration… 💕💕💕

Aathmi madiri ponnu kidaichathala than da ne innum usuroda irukkura… 😂😂😂😂

Enakku mattum Ram pesum podhu ‘un vaai un uruttu’ nu solla thonuthu…😂😂😂😂

Neenga senja velaikku ellam vilakkam kodukkureengala vilakkam… 🤨🤨🤨
 
ஶ்ரீகலா

Administrator
Superb ud mam Ram Aadhmika vidam sayalalarraha sernthu vittan eruvarum manam vittu pesi kolkiraarkal Ram thannilai vilakkamaha ellavartraiyum sollivittaan eruvarathu kaadhalum manathukul appadiye irukkirathu Amareandhar um ore pen kalyaanam nalla aadambaramaaha thaan nadakka veandum entru solli vittan super Aswaththaman soththukaha Ram Swathy yai than kuzhanthaikal entru oththu kondullaan ellaam nalla padi mudinthathu ini Ram Aadhmika thirumanam thaan nadakka veandum avarkal thirumanathuku aavaludan waiting mam ud vegu arumai viji

நன்றி விஜி மா :)
 
Top