All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஸ்வாதி அர்ஜூன் மேல் வைத்த அன்பை புரிந்து கொண்ட பதிவு...
தான் பார்த்து வளர்க்கும் பெண் பிள்ளைகள் தன்னை தவிர்க்கும் போது எந்த ஆண்களுக்கும் தோன்றும் தவிப்பு நம் ராமிற்கு... இன்னும் குழந்தையாகவே நினைத்துள்ளான் ஸ்வாதியை. சில பெண்கள் மட்டுமே தன் தந்தையையும் சகோதரனையும் இதற்கெல்லாம் அனுமதிப்பர் நம் ஆத்மியைப் போல... அழகான யதார்த்தமான வார்த்தையாடல்கள் ஸ்ரீ மேம்... நெஞ்சை நிறைக்கிறீர்கள்...
சரோஜா குரு இருவரிடம் பேசி திருமணத்தை அழகாக முடித்து வைத்து விட்டான் ராம்... அதை குடும்பத்திலுள்ள அனைவரும் ஆதரித்தது அற்புதம்... முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள்...
சரோஜா அவள் சொத்து அனைத்தையும் பகிர்த்து அளித்தது அழகு... காதலில் அனைத்தும் சாத்தியம் என்று மற்றும் ஒருமுறை நிரூபித்து உள்ளீர்கள் ஸ்ரீ மேம்...
அர்ஜூனுக்கு ஸ்வாதியின் பிறந்த பரிசு ஆச்சரியம்... மனநிலை பாதிக்கப்பட்டுள்ள போதே அவள் நெஞ்சில் அவன் நிறைந்து விட்டான்... அவன் கலக்கம் மற்றும் தவிப்பையும் சேர்த்து வரைத்துள்ளாள் என்றால் அது தானோ அவள் நெஞ்சை நிறைத்து விட்டது... அந்த கர்வம் தானோ அர்ஜூனுக்கு ராமிடம் அவளிடம் கேட்டு பார்க்க சொன்னது... அற்புதமான அழகான பதிவு...
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இரு மனங்களின் சங்கமம் திருமணத்தில் என்றாலும் ஒரு ஜோடி புரிந்தும் மற்றொன்று அதை பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாமல் தன் திருமணப் பந்தத்தை சிக்கலாக்கி கொண்ட பதிவு...
அழகாய் தன் காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்தி ஸ்வாதியை தனக்கு மணமுடிக்க கேட்க வைத்த அர்ஜூன் ராமிடம் திருமணத்திற்கு முன் தினம் இது போல் ஒரு நிபந்தனை கேட்டது??? இது ஸ்வாதிக்கு தெரிந்தால் அர்ஜூனின் நிலை?? என்ன தான் மனநிலை பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்தாலும் தன்னை மணமுடிக்க தன் அண்ணனிடம் நிபந்தனை விதித்தவனை பெண் மனம் மனபூர்வமாய் ஏற்று கொள்ளுமா? அமைதியாக இருந்து இருந்தாலே ராம் முன்பே இந்த துறையை விட்டு விலகி விடணும் என்று ஆத்மியிடம் சொன்ன ராம் அழகாய் விலகி இருப்பான் தங்கை மற்றும் ஆத்மி மேல் கொண்ட அன்பால்... அடுத்து என்னவோ???
ரன்வீர் அதிரடி காதல் அருமை... நம் ரன்வீரா இப்படி என்று திகைக்க வைத்து விட்டான்...
அர்ஜூனிடம் ஸ்வாதி மருதாணியில் காதல் சொன்னது அழகு என்றால் அர்ஜூனின் பதிலடி அழகோ அழகு...
இத்தனை காதலை ஸ்வாதி மேல் வைத்திருக்கும் அர்ஜூன் ஸ்வாதியின் நிலையிலிருந்து பார்க்க தவறியது ஏனோ?
ஆத்மி ராமின் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து...
அற்புதமான பதிவு தங்கள் பாணியில் வெகு அழகாய் ஸ்ரீ மேம்...

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.