All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Hanza

Bronze Winner
Nan Dhamotharan than demand vaipparu nu nenechen… but he is a great gem…. Ivarai parthu padikka sollunga antha Ashwaya va… 🫤🫤🫤

Adei Arjun 😂😂😂 yean da yean again and again bulb vangura…. Epdiyum intha kalyanam nadakkum ithula Villain dialogue vera ‘intha kalyanam nadakkanumna…..’ 🫢🫢🫢

Awwa… Awwa…. Ipdi chocolate ah koduthu en heart ah puncher aakkittiye chellam… 😓😓😓😓 naan sohama irukken….
 

ஶ்ரீகலா

Administrator
Super super semma ud mam Ram cini industry yai vittu vilaha solliraan Arjun ku avanudaiya edam avanuiku kidaika veandum condition ellam podukiraan Swathy avanai thavira yaaraiyum thirumanam seithu kolla maattaal enkiraan un appavuiku therinthaal avare kalyaanathai nadaththuvaar entraal atharku pin naangal vaazha veandume enkiraan muthalil irunthe.Ram ku evan peayaril santhegam thaan itho nirubiththu vittaan aanaal Arjun kaadhal unmaiyaanathu munbe Ram Arjun edam sollivittan yearkanave than thanthaiyaal kashtapattu irukkiraal avalai melum kashtapada vidaathe entru nantraaha samayam paarthu thangai sentiment moolam Ram yai adakka paarthaan Arjun Ram vittu viduvaana enna avanai thottavanai vida povathillai nantraha thittamittaan Arjun super ponga ud mika mika arumai superb mam viji

நன்றி விஜி மா :)
ராம் அவனே அடங்கினால் தான் உண்டு.
 

ஶ்ரீகலா

Administrator
அர்ஜுன் காதல் எதையும் செய்ய தோன்றும் நீயும் ஸ்வாதிக்காக செய்வாய். ராம் செம ❤❤❤❤கலா sis. ராம் கெத்து செம ரொம்ப பிடிச்சிருக்கு

நன்றி கலை :)
 

ஶ்ரீகலா

Administrator
Nan Dhamotharan than demand vaipparu nu nenechen… but he is a great gem…. Ivarai parthu padikka sollunga antha Ashwaya va… 🫤🫤🫤

Adei Arjun 😂😂😂 yean da yean again and again bulb vangura…. Epdiyum intha kalyanam nadakkum ithula Villain dialogue vera ‘intha kalyanam nadakkanumna…..’ 🫢🫢🫢

Awwa… Awwa…. Ipdi chocolate ah koduthu en heart ah puncher aakkittiye chellam… 😓😓😓😓 naan sohama irukken….

நன்றி ஹன்சா :)
ஹா ஹா அதாவது கொடுத்தானே… இன்னைக்கு ரொமான்ஸ் வச்சுரலாம்…
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஸ்வாதி அர்ஜூன் மேல் வைத்த அன்பை புரிந்து கொண்ட பதிவு...

தான் பார்த்து வளர்க்கும் பெண் பிள்ளைகள் தன்னை தவிர்க்கும் போது எந்த ஆண்களுக்கும் தோன்றும் தவிப்பு நம் ராமிற்கு... இன்னும் குழந்தையாகவே நினைத்துள்ளான் ஸ்வாதியை. சில பெண்கள் மட்டுமே தன் தந்தையையும் சகோதரனையும் இதற்கெல்லாம் அனுமதிப்பர் நம் ஆத்மியைப் போல... அழகான யதார்த்தமான வார்த்தையாடல்கள் ஸ்ரீ மேம்... நெஞ்சை நிறைக்கிறீர்கள்...

சரோஜா குரு இருவரிடம் பேசி திருமணத்தை அழகாக முடித்து வைத்து விட்டான் ராம்... அதை குடும்பத்திலுள்ள அனைவரும் ஆதரித்தது அற்புதம்... முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள்...

சரோஜா அவள் சொத்து அனைத்தையும் பகிர்த்து அளித்தது அழகு... காதலில் அனைத்தும் சாத்தியம் என்று மற்றும் ஒருமுறை நிரூபித்து உள்ளீர்கள் ஸ்ரீ மேம்...

அர்ஜூனுக்கு ஸ்வாதியின் பிறந்த பரிசு ஆச்சரியம்... மனநிலை பாதிக்கப்பட்டுள்ள போதே அவள் நெஞ்சில் அவன் நிறைந்து விட்டான்... அவன் கலக்கம் மற்றும் தவிப்பையும் சேர்த்து வரைத்துள்ளாள் என்றால் அது தானோ அவள் நெஞ்சை நிறைத்து விட்டது... அந்த கர்வம் தானோ அர்ஜூனுக்கு ராமிடம் அவளிடம் கேட்டு பார்க்க சொன்னது... அற்புதமான அழகான பதிவு...
 

ilakkiyamani

Bronze Winner
hi sri ma.rendu naal pathivai serthu padithen arumaiyaha irunthathu... 👌👌ram swathi ah dhan kuzhanthaiyaga parthathall, avalai pattriya, avanudaiya ,yosanaikalum,thayakkangalum arumai....(y)(y).arjun ramku viritha valail avaney...sikki kondathu...sema...:love::love::love::love:
 
Top