All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி
Anbu ennum arumarunthu Swathy yai sirithu sirithaaha maartri ullathu aval mananilai maara kudumbam kaattiya anbu aravanaipu udhavu kirathu purathoortrathil maartram yearpada martravarkaludan pazhaga private ah solli kodukkum teacher martrum Aadhmika Shabnam Ranveer uthavukiraarkal kumariyaha irunthaalum innum kuzhanthai thanam irukkirathu anbaana thunai kidaikum pothu adhuvum maarividum avalin thani thiramai ooviyam varaivathu
athil nantraaha prakaasikiraal Arjunuku avalidam eerpu ullathu avalin veguli
thanaththaal natural aana kallamilla mazhalai sirippaal eerkapadukiraan aanaal Ram Raghavendhar meedhu avanuiku kovam irukkirathu avanai pazhi vaanga Swathy edam nerungi pazhagukiraano entru ninaka thoontrukirathu Guru Sarojini thirumanam Ram muyarchiyaal nadanthu vittathu Sirojiniyin evvalavu naal thava vaazhvuiku varamaaha avarin Guru thirumba kidaithu vittaar Swathy manathilum siru siru maatrangal yearpadukirathu aval than penmaiyai unarkiraal thirumanam entrathum aval manathil. Arjun mugam varukirathu super super semma ud vegu sirappaha irunthathu arumai mam viji
நன்றி விஜி மா
அர்ஜூன் எதுக்காக ஸ்வாதியை டார்கெட் பண்றான்னு இன்னைக்கு எபியில் பார்க்கலாம்.
நன்றி இந்துமதி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2
இனிய தோழி,
காலத்தின் ஓட்டத்தில்
கோலத்தில் மாற்றம்...
காவிய ஓட்டத்தில்
ஞாலத்தின் மாற்றம்!
உணர்வும் உயிரும்
உரு கொண்ட பெண்மை
தேடும் காதலில்...
தாய்மையே மேன்மை!
விதியின் சாபத்தில்
வீணான வாழ்வு...
விருட்சமாய் மாறிய
வெகுமானம் இன்று!
காதலுக்கு அழிவில்லை - அதன்
தேடலுக்கு முடிவில்லை
அழிவில்லா காதலின்
முடிவான வாழ்வில்
அன்பின் தஞ்சமே
அஞ்சனம் அன்றோ!
குழந்தை குமரியவள்
மனதின் தெளிவில்
அன்பின் ஆர்ப்பரிப்பு
அகத்தை நிறைக்க...
கண்ணனவன் வடிவில்
கலங்காத நினைவில்
ராதையவள் நெஞ்சல்
சுவாசம் துடிக்க...
தேடிய அன்பில்
தேங்கிய அன்பில்
தேன்சுவை கீதமாய்
நினைவலை சிரிக்க...
கைபிடிக்க வருவானோ
பார்த்தனின் சாரதி!
ஆத்ம பந்தம்
ஆத்மார்த்தமாய் பேச
பாசத்தின் கூட்டில்
இணைந்திட்ட அன்றில்கள்
ஆழ்மன ஏக்கத்தில்
ஆழ்ந்திட்ட வேளை...
தந்தையின் நினைவில்
தத்தையவள் தவிக்க...
தங்கையின் தெளிவில்
தமையனவன் தவிக்க...
சிறகடித்துப் பறக்க
காலம் வந்த வேளை
சிறகொடிந்து தவிக்கும்
பெற்றவரின் எல்லை...
காலம் மாறினும்
மாறாத ஒன்றே!
வாழ்த்துகள் தோழி, நன்றி
Last edited: Jun 6, 2022
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2
இனிய தோழி,
காலத்தின் ஓட்டத்தில்
கோலத்தில் மாற்றம்...
காவிய ஓட்டத்தில்
ஞாலத்தின் மாற்றம்!
உணர்வும் உயிரும்
உரு கொண்ட பெண்மை
தேடும் காதலில்...
தாய்மையே மேன்மை!
விதியின் சாபத்தில்
வீணான வாழ்வு...
விருட்சமாய் மாறிய
வெகுமானம் இன்று!
காதலுக்கு அழிவில்லை - அதன்
தேடலுக்கு முடிவில்லை
அழிவில்லா காதலின்
முடிவான வாழ்வில்
அன்பின் தஞ்சமே
அஞ்சனம் அன்றோ!
குழந்தை குமரியவள்
மனதின் தெளிவில்
அன்பின் ஆர்ப்பரிப்பு
அகத்தை நிறைக்க...
கண்ணனவன் வடிவில்
கலங்காத நினைவில்
ராதையவள் நெஞ்சல்
துவாசம் துடிக்க...
தேடிய அன்பில்
தேங்கிய அன்பில்
தேன்சுவை கீதமாய்
நினைவலை சிரிக்க...
கைபிடிக்க வருவானோ
பார்த்தனின் சாரதி!
ஆத்ம பந்தம்
ஆத்மார்த்தமாய் பேச
பாசத்தின் கூட்டில்
இணைந்திட்ட அன்றில்கள்
ஆழ்மன ஏக்கத்தில்
ஆழ்ந்திட்ட வேளை...
தந்தையின் நினைவில்
தத்தையவள் தவிக்க...
தங்கையின் தெளிவில்
தமையனவன் தவிக்க...
சிறகடித்துப் பறக்க
காலம் வந்த வேளை
சிறகொடிந்து தவிக்கும்
பெற்றவரின் எல்லை...
காலம் மாறினும்
மாறாத ஒன்றே!
வாழ்த்துகள் தோழி, நன்றி
நன்றி செல்வி
அருமை அருமை… ரொம்ப அழகா அத்தியாயத்தினை கவிதையில் வடித்திருக்கீங்க…
நன்றி சுமதி
Super super semma ud mam Ram cini industry yai vittu vilaha solliraan Arjun ku avanudaiya edam avanuiku kidaika veandum condition ellam podukiraan Swathy avanai thavira yaaraiyum thirumanam seithu kolla maattaal enkiraan un appavuiku therinthaal avare kalyaanathai nadaththuvaar entraal atharku pin naangal vaazha veandume enkiraan muthalil irunthe.Ram ku evan peayaril santhegam thaan itho nirubiththu vittaan aanaal Arjun kaadhal unmaiyaanathu munbe Ram Arjun edam sollivittan yearkanave than thanthaiyaal kashtapattu irukkiraal avalai melum kashtapada vidaathe entru nantraaha samayam paarthu thangai sentiment moolam Ram yai adakka paarthaan Arjun Ram vittu viduvaana enna avanai thottavanai vida povathillai nantraha thittamittaan Arjun super ponga ud mika mika arumai superb mam viji
அர்ஜுன் காதல் எதையும் செய்ய தோன்றும் நீயும் ஸ்வாதிக்காக செய்வாய். ராம் செம ❤❤❤❤கலா sis. ராம் கெத்து செம ரொம்ப பிடிச்சிருக்கு