ஶ்ரீகலா
Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மகிழ்ச்சியான பதிவு.. மூன்று ஜோடிகள் சேர எடுத்து வைத்த முதற் படி.
ஸ்வாதி குணமாகி அனைவரையும் குளிர்வித்தாலும். முதலில் அவளுக்கு யாரையும் ஞாபகம் வராமல் குழப்பியது கொஞ்சம் நேரம் பயமுறுத்தி விட்டாள்... ஆனால் அர்ஜூனனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தது இது சேருவதற்கான முதற்படியே..
சரோஜா குரு கடந்த காலம் அதிர்ச்சி என்றால் ராம் விவரம் அறிந்து அவர்கள் சேர்வதற்கான முதற்படி தான் இந்த அப்பா என்ற அழைப்போ?
ராம் தங்கை குணமாகிய சந்தோஷத்தில் இருந்தாலும் அமர் வார்த்தைகளில் ஆத்மி ராம் மேல் கொண்ட காதலுடன் கூடிய நம்பிக்கையால் பதிலடியை கண்டு ராம் அவளுக்காக அங்கீகாரத்தை அனைவரிடமும் தெரியப்படுத்தி கௌரவப்படுத்தி விட்டான்...
அற்புதமான அழகான பதிவு ஸ்ரீ மேம்...
ராம் சரோஜாவை எப்படி சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க போவதை காண ஆவலுடன்...
நன்றி சாந்தி
இனி வரும் பதிவுக்கான அச்சாரம் இந்த எபி…