All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mam oru pasaporatthai intha ud la unaramudiyuthu.... Swathi sariaanathu rombaa happy ah irukku...... Nenga kudukkura length ud rombaa santhosama irukku.... Athmaragam elloruduiya manathilum nengamal nilaithunirkum.... Antha alavukku rombave touching ah irukku mam.... Thank you so much for the lovely ud mam
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மகிழ்ச்சியான பதிவு.. மூன்று ஜோடிகள் சேர எடுத்து வைத்த முதற் படி.
ஸ்வாதி குணமாகி அனைவரையும் குளிர்வித்தாலும். முதலில் அவளுக்கு யாரையும் ஞாபகம் வராமல் குழப்பியது கொஞ்சம் நேரம் பயமுறுத்தி விட்டாள்... ஆனால் அர்ஜூனனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தது இது சேருவதற்கான முதற்படியே..
சரோஜா குரு கடந்த காலம் அதிர்ச்சி என்றால் ராம் விவரம் அறிந்து அவர்கள் சேர்வதற்கான முதற்படி தான் இந்த அப்பா என்ற அழைப்போ?
ராம் தங்கை குணமாகிய சந்தோஷத்தில் இருந்தாலும் அமர் வார்த்தைகளில் ஆத்மி ராம் மேல் கொண்ட காதலுடன் கூடிய நம்பிக்கையால் பதிலடியை கண்டு ராம் அவளுக்காக அங்கீகாரத்தை அனைவரிடமும் தெரியப்படுத்தி கௌரவப்படுத்தி விட்டான்...
அற்புதமான அழகான பதிவு ஸ்ரீ மேம்...
ராம் சரோஜாவை எப்படி சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க போவதை காண ஆவலுடன்...
Intha Arjun manasula enna ninaikkiran ne theriyalaye… Swathi kitta kankalangi nikkiratha parthu love nu edukkava??? Illa Ram kitta kannadichatha parthu avanoda game nu edukkava??? Analum ava sonnale oru vartha ‘Uncle’ 🫢🫢🫢 entha oru aanmaganum ketka virumbatha vartha…
Amar and Ram scenes nalla mama and marumagan da… evlo nekka Amar pondattiyaiyum ponnaiyum avanukku ethira counter kudukkura madiri thiruppittan??? 🫢🫢🫢
Guru and Sarojini cute pair…
Neenga sathi senji avangalai pirichittu kadavul mela pazhi podureenga… thitrana ungala than thittanum..
Amaravathi avanga வாழ்க்கை la விதி இவ்வளவு korama விளையாடி இருக்க vendaam....... Ellaathukum காரணம் ashwathaman oda சுயநலம்..... அந்த siyanalathaala செஞ்ச பச்சை துரோகம்...... அவன் அப்பா avanuku mela போய் avanga பெண்மை ah kalangam படுத்தி konnutaan avan ellam murugaththai vida கேவலமானவன்........ Ivvallavu கேவலமா மனுஷங்க இருக்காங்க ச்சே...... அந்த ashwathaman enna ஆனா nu theriyalaye....... Suvathi ku குணம் aaidichi Super...... Ellaarukum ஒரே santhosham..... Arjun vera enna panna poraano....... ராம் ஆத்மி தான் avanodaya wife nu arivichitaan....... குரு தான் Sarojini oda lover ah.......super Super mam.... Semma semma episode
Mam oru pasaporatthai intha ud la unaramudiyuthu.... Swathi sariaanathu rombaa happy ah irukku...... Nenga kudukkura length ud rombaa santhosama irukku.... Athmaragam elloruduiya manathilum nengamal nilaithunirkum.... Antha alavukku rombave touching ah irukku mam.... Thank you so much for the lovely ud mam
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.