ஶ்ரீகலா
Administrator
நன்றி தேவசேனாVery emotional mam ashwathamanal elarum neraya anupavichitanga.... Ram romba pavam....
கடந்து வருவோம்…
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி தேவசேனாVery emotional mam ashwathamanal elarum neraya anupavichitanga.... Ram romba pavam....
very emotional epi sri ma.padikkumbothey... kangal kalanki vittathu...ippadiyuma manithargal irukkiraarkal endru veruppaga ullathu...amru vai maganin manaivi endru parkka vendam, oru pennagavo..illai irendu pillaikalukku thai endrum,avarkalin yethir kalathirkagavathu sivnath ippadi oru kodumaiyai seiyamal irunthu irukkalaam....ivar pettra pillai ivarkalukku vendum enbathaal..dhan perapillaikal endru kuda paaramal ippadi avarkalai anaadhaiyakki vitta kilavanukku iyarkaiyaana maranama..?nigalthathu....!sarojini amma seyal sema....manasatchi ulla manithan amar enbathaal avan,kuttra unarvil thavikkiraan... adharkku avan seiya ninaikkum parikarathil thavarillai..ningalum,unga storyum....sema sri ma
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மிகவும் கனமான அனைவரையும் கண்ணீர் விட செய்த பதிவு..
மகனை தான் பிரிக்க செய்தார்கள் என்றால்அவளையும் நெருப்பில் விட்டு பொசிக்கி விட்டார்களே? மகனுக்கும் மறு கல்யாணம்... ஆனால் இது தான் சாக்கு என்று அவன் பல பெண்களிடம்... பரவாயில்லை சரோஜா தப்பித்தாள்... இருந்தாலும் அவள் வாழ்க்கை???? அற்புதமான பெண்மணி சரோஜா... நல்லவர்களுக்கு அனைத்து வழிகளையும் அடைத்தாலும் ராம் அனைத்தையும் உதறி விட்டு நிராயுதபாணியாய் வந்தவனுக்கு அடைக்கலம், தொழில் மற்றும் தங்கை பராமரிப்பு அனைத்தையும் தன் கையில் எடுத்து ராமிற்கு பழியிலிருந்து விடுபட வைத்துவிட்டார்...
இறந்த கால நிகழ்வுகளை சொல்லி முடித்த ராமிற்கோ ஆறுதல் தேடி அலைப்புறுதலில் உள்ளவனை ஆத்மி தாயாய் அரவணைத்தது அழகு... ராம் அழுத ஒவ்வொரு கண்ணீர் துளிகளும் எங்கள் கண் முன் கொணர்ந்து எங்கள் கண்களிலும் கண்ணீர்... தத்ரூபம் ஸ்ரீ மேம்...
சரோஜா பெற்றால் தான் பிள்ளைகளா? பெறாத பிள்ளைகளையும் சீர் தூக்கி மேன்பட செய்த இவரல்லவோ சிறந்த தாய்...
அற்புதமான பதிவு ஆழமாய்...
நன்றி ஹன்சாAshwathaman… 20 years ulla bond ah epdi ivlo quick ah thookki eriya mudinjithu???
16 years ah middle class vazhkai la varatha panathaasai epdi appa va kanda piragu vanduthu???
Ennala digest pannave mudiyala… manasula oru orathula koodava avanukku eevu irakkam illama poittuthu…
Shivnath ah ore accident la orediya thookki irukka koodathu… vechi senji irukkanum…
Antha Kamala Devi yaiyum..
Ippo antha Ashwathaman enga??? Sethuttana?? Illaiya???
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2
இனிய தோழி,
பணம் படுத்தும் பாட்டில்
விலை போன மனிதம்!
இனம் கெடுக்கும் நாட்டில்
சிலை ஆன மனிதம்!
காலம் மாறினும்
மாறாத கோலம்!
ஞாலம் மாறினும்
மாறாத ஜாலம்!
தாய் அவள் துடிக்க
சேய் அவள் தவிக்க
வாய் பேசா சுயம்புவாய்
வளர்ந்திட்ட மன்னவன்
நோய் கண்ட நேரம்
மாய்ந்திட்ட மனதினை
என்னென்று சொல்ல?
காதலும் பொய்
காமமாய் போய்
கழுவேற்றிய பெண்மை - இவள்
காலத்தின் மெய்!
பெறாத தாயவள்
பேராண்மை கண்டு
தீராத நோயெல்லாம்
தீர்த்திட்ட வாய்மை
பெண்மையின் மேன்மைக்கு
இலக்கணமே!
நடத்திட்ட விதியில்
சதிராடிய நொடியில்
மதி போட்ட கணக்கும்
பிழையாகுமோ!
நீதி காக்க
நிகழ்திட்ட வழக்கில்
குற்றம் புரிந்தவன்
தட்டனைக்கு இலக்காவான்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி