All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
உண்மைதான் மாற யாருக்கும் மனம் வருவதில்லை

நன்றி பானுமதி :)
சமூகத்தை குறை கூறுபவர்கள் நாம் தான் அந்த சமூகம் என்பதை உணர மறுக்கின்றனர்…
 

ஶ்ரீகலா

Administrator
Kadavule ennathu ithu suththamma mudiyavillai ippadi kuda manitharkal iruppaarkala panam anthasthu gowravam entru Aswaththaman vaazhkaiyaiye sidhaithu vittaarkale
anbana makizhchiyaana oru kudumpathai sitharadiththu vittaarkale than magan oru yeazhai pennai kaadhaliththu mananthu kondathu oru kurtrama Sivnath Kamalavuku enna avvalavu elakkaaram ezhaikalum manitharkal thaane appadi enna Amaravathy yai thirumanam seithu kondathil avvalavu vanmam eppadi Amaravathy Ram Swathy evarkalai Aswaththaman edam irunthu pirippathu enpathileye kuriyaaha irukkiraarkal Aswaththaman ku veru thirumanam seivaarkalaam athuvum 16yrs piragu enna kodumai ithu evarkal ellam manitharkala mirugangala Amar vedi vaithu kattidaththai mattum thakarkavillai avanai areyaamal Aswaththaman kudumbaththaiye thagarthu vittaan athai vaithu Sivnath than sontha maganaiye black mail seikiraan Amaravathy yai asingamaha pesukiraan Nimalavai ippadi pesuvana than kudumpathuku entraal raththam yeazhai adutha veettu pen entraal thakkali satni kodumaiyada samy eppadio oru azhagana anbaana kudumbam sithari vittathu sila suyanala peaikalal ithil avan ariyaamal Amareandranum udanthai aahi ponaan
sirai vaazhkaiku bayanthu Aswaththaman than parents pechchai kettu than manavi kuzhanthaikal than kudumbam anaithaium udhari vidukiraan enna solla intha kadhaiyodu romba attach aahivittean pola thaanga mudiyavillai mika kashtama emotional ah feel aahirathu ganamaana pathivu mam viji

நன்றி விஜி மா :)
இன்றைய காலத்தில் இது மாதிரி நிறைய கேள்விப்படுகிறோம். செலிபிரட்டியில் இருந்து சாதாரணமானவர்கள் வரை… அத்தனை வருடம் வாழ்ந்த காதல், அன்பு எங்கே போனது? இது எப்போதும் என் மனதில் தோன்றும் ஒன்று… எழுதும் போது வருத்தமாக தான் இருந்தது. என்ன செய்ய 🥹
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அழகாக அன்பான குடும்பத்தை இப்படியெல்லாம் கூட பெற்றோரே கலைப்பார்களா என எண்ண வைத்த பதிவு...

16 வருடங்கள் மனைவியிடம் காதலுடன் பிள்ளைகளிடம் அவர்களுக்கு நாயகனாகவும் இருந்தவன் ஒரே நாளில் பொய்த்து போனானே!! நிச்சயமாக அவன் காதலுடன் தான் இருந்தானா? அவள் முகத்தை பார்த்தே அவளை கண்டு கொண்டவன் எப்படி பொய்த்து போனான்??? அந்த அளவிற்கு சுயநலமா? இப்படியும் ஒரு பெற்றோர் இருப்பார்களா?அமர் சூர்யபிரகாஷை பழி வாங்க செய்தது ஒரு குடும்பமே நடு தெருவில்.. அதனால் தான் இப்போதும் குற்றவுணர்ச்சியோடே இருக்கிறானா அமர்??

மிகவும் மனம் கலங்கி வருந்திய பதிவு ஸ்ரீ மேம்.. மனம் கனத்து போய் விட்டது... அந்த பிள்ளைகளின் நிலை??? அப்படியே இருந்தாலும் என்று அவளிடம் போய் விடுவானோ என்று அவளை வாழ தான் விடுவார்களா அவன் பெற்றோர்கள்???

அடுத்த பதிவை நினைத்தாலே மனம் நடுங்குகிறது..

ஸ்ரீ மேம் அற்புதமான வரிகளுடன் எங்கள் கண் முன் காட்சியை கொணர்ந்து அதிலேயே ஒன்ற செய்து விட்டீர்கள்... நன்றி..
 

ஶ்ரீகலா

Administrator
நன்றி சாந்தி :)
ஆம், அதனால் தான் அமர் ராம்க்கு கடமைப்பட்டு போனான் :(
 

Chitra Balaji

Bronze Winner
No words mam...... Ennathaan ashwathaaman அப்பா avana மிரட்டினாலும் அந்த ஆளு panninathu பாக்கா சுயநலம் பச்சை துரோகம் paavi மனுஷன் ah avan....... Eppadi eppadi avanala avanaye உலகம் nu நம்பி வந்த பொண்டாட்டி புள்ளை ah vida mudinjithu அதை விட அவன் அப்பா pesinathai kettutu avangala விரட்ட mudinjithu.... Romba romba paavam maa...... ராம் ஏன் பணம் பணம் னு avvallavu வெறியா இருந்தான் nu இப்போ புரியுது......
Suvathi அந்த தீ பாத்து ava அம்மா நியாபகம் வந்துடுச்சி nalavelai arjun இருந்ததது naala kaapaaththa mudinjithu.... Avaluku இன்னும் நினைவு வரல.... Enna aaga pooguthoo.... Very very emotional episode mam... அழ vechitinga
 

ஶ்ரீகலா

Administrator
No words mam...... Ennathaan ashwathaaman அப்பா avana மிரட்டினாலும் அந்த ஆளு panninathu பாக்கா சுயநலம் பச்சை துரோகம் paavi மனுஷன் ah avan....... Eppadi eppadi avanala avanaye உலகம் nu நம்பி வந்த பொண்டாட்டி புள்ளை ah vida mudinjithu அதை விட அவன் அப்பா pesinathai kettutu avangala விரட்ட mudinjithu.... Romba romba paavam maa...... ராம் ஏன் பணம் பணம் னு avvallavu வெறியா இருந்தான் nu இப்போ புரியுது......
Suvathi அந்த தீ பாத்து ava அம்மா நியாபகம் வந்துடுச்சி nalavelai arjun இருந்ததது naala kaapaaththa mudinjithu.... Avaluku இன்னும் நினைவு வரல.... Enna aaga pooguthoo.... Very very emotional episode mam... அழ vechitinga

நன்றி சித்ரா :)
இன்றைய எபி இன்னும் அழ வைக்கும் :(
 

Thani

Well-known member
அம்ரு சிறந்த தாய், மனைவி .பதினாறு வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு நல்ல மரியாதை செய்தான் 😡அஷ்வத்தமா ச்சே .. 😡உனக்கு எல்லாம் எப்படி பட்ட தண்டனை தரணும்னு தெரியல 😡😡
தன்னோட மருமகள் என்று.. பாக்க வேணாம் ..அம்ருவை ஒருபெண் என்று யோசித்து இருந்திக்கலாம் சிவநாத்😡
அதுதான் கடவுள்உடனே தண்டனை வழங்கி விட்டாரே😀
ஐந்து கயவர்களுக்கும் ராம் தண்டனை வழங்கினது சரியேதான்.
சரோஜினிஅம்மாவும் பரிதாபத்துக்குரியவர் தான் ஆனாலும் கெத்தா அஷ்வத்தமாவை ஜீரோ ஆக்கிட்டாங்க😀
பெற்றால் தான் பிள்ளைகளா....பெறாதபிள்ளைகள் இருவரும் பாசமுள்ள பிள்ளைகள் தானே😀
குரு சிறந்த மனிதன் 😍❤️
ஆத்மி ராமிற்கு தாயானது அழகு ❤️❤️
இந்த பதிவு கண்ணீருடன் படித்தேன் சிஸ்😢😢கனமான பதிவும் கூட..
 
Top