All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Super narration… 💕💕💕

Aathmi madiri ponnu kidaichathala than da ne innum usuroda irukkura… 😂😂😂😂

Enakku mattum Ram pesum podhu ‘un vaai un uruttu’ nu solla thonuthu…😂😂😂😂

Neenga senja velaikku ellam vilakkam kodukkureengala vilakkam… 🤨🤨🤨
நன்றி ஹன்சா :)
எங்க தலய கலாய்க்கிற மாதிரி இருக்கு 🙄 பட் ஐ லைக் தட் உருட்டு 🤭
 

Hanza

Bronze Winner
Atlast… Dheena kkum pair pottacha… 🙈🙈🙈

I could feel Ram… avanoda daughter mela ulla affection… nan kooda enga vappamma (father’s mum) madiri than… enga appa romba paasam en mela nan avanga amma madiri irukkurathunala… 💕💕💕💕
 

ஶ்ரீகலா

Administrator
Atlast… Dheena kkum pair pottacha… 🙈🙈🙈

I could feel Ram… avanoda daughter mela ulla affection… nan kooda enga vappamma (father’s mum) madiri than… enga appa romba paasam en mela nan avanga amma madiri irukkurathunala… 💕💕💕💕
நன்றி ஹன்சா :)
நீங்களும் டேடிஸ் லிட்டில் பிரின்ஸசா 😉
 

Narmadha

Bronze Winner
நிறைவாகவும், மனசுக்கு சந்தோசமாகவும் இருந்தது கதையின் நிறைவு ❤😍.
சூப்பர் mam💞💞.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2

இனிய தோழி,

ஆத்மார்த்தக் காதலது
எல்லாம் விட்டிங்கு...
காதலே கதியென்று
கைதியாய் கை பிடித்த
ஆத்மராகம் ஆலோலமே!

ஒப்புக் கொடுத்த
காதல் இது
ஒப்புமை இல்லாக் காதல்...!
ஓங்காரமாய்...
அகங்காரம் அழித்த காதல்!

காதலதிகாரம்
காவியமென்றால்
மகளதிகாரம்
மகத்துவமன்றோ!

பண்பதிகாரம்
பாசமென்றால்
அன்பதிகாரம்
ஆசுவாசமன்றோ!

அமர காவியமும்
ஆத்ம காவியமும்
இசைத்திட்ட காதலில்
ஈர்த்திட்ட நடை அழகு
உயிர் மீட்டும் வேளை
ஊற்றாய் பொங்கும்
எண்ணத்தின் சாரலில்
ஏகாந்தமாய் காதலில்
ஐக்கியமான வேளை
ஒரு மனதாய் ஓடும் நெஞ்சம்
ஓங்காரமாய் தேடும் தஞ்சம்
அஃது அன்பின் மஞ்சம்!

ஆத்மராகம் பாடி எங்கள் ஆன்மாவைக் குளிர வைத்த எழுத்தரசியின் ஆத்மார்த்த காதலமுதம் உண்ட களிப்பில் நன்றியோடு, உங்கள் அடுத்த ஆக்ரோசமான, அழுத்தமான, அதிரடியான, அதி தீவீர அறுசுவை நாவலுக்குக் காத்திருக்கிறோம் தோழி.

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

என்றும் வாழ்வின் அன்பும் பண்பும் நம் இலக்காய் வாழ வழி காட்ட மேலும் பல அற்புத காவியம் படைக்க இறைவனை பிராத்திக்கிறேன் தோழி. நன்றி.




 
Top