All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
கதை அருமை. ராம் ரொம்ப பிடிச்சிருக்கு. பழிவாங்க வந்து அவளின் மேல் அன்பால்பழிவாங்கமல் செல்வது சூப்பர். ஆத்மி நட்பாக ஆரம்பித்து தனது காதலை உணர்ந்து அவனை உயிராக நேசிப்பது அழகு. அமர் மனைவியின் காதலும் தன் மகள் மேல் நேசமும் சரியாக கண்பிப்பது செம. ஆத்மியும் ராம் அமர் இருவரும் அவளுக்கு கண் போல் பார்த்து கொள்வது அழகு.அர்வஷ்த் இவன் மனுசனே இல்லை. அவன் அப்பாவும் மிருகம். சரோஜினி செம. அரவிந்த் ரன்வீர் சூப்பர். ஷப்னம் அர்ஜுன் அஞ்சலி உதய் கீர்த்தி தீனா செம. மொத்தத்தில் கதை அருமை. ராமின் ஆத்மா ராகம் அழகான ராகம். ❤❤❤❤கலா sis❤❤❤

நன்றி கலை :)
உங்களுக்கு கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி…
 

Banumathi Balachandran

Well-known member
மிகவும் அருமையான கதை. மனதில் நிற்க வைக்கும் கதை மாந்தர்கள்.ராம், ஆத்மி காதல் சூப்பர்.

லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பது போல் அர்ஜீன் ஸ்வாதி காதல் அருமை
 

ஶ்ரீகலா

Administrator
மிகவும் அருமையான கதை. மனதில் நிற்க வைக்கும் கதை மாந்தர்கள்.ராம், ஆத்மி காதல் சூப்பர்.

லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பது போல் அர்ஜீன் ஸ்வாதி காதல் அருமை

நன்றி பானுமதி :)
 

Safa123

Active member
அருமை..அருமை...சொல்ல வார்த்தைகளே இல்லை..
உங்க கதைகள் மிக அருமை..
இந்த கதையும் எப்பவும் போல சூப்பர்..👌👌👌
 
Top