All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
அந்தினரசன் அகி வைச்ச 💣 செம கலா sis. அபி அகியை பார்த்து பயப்படாமல் இருந்தது அழகு. அரசன் மற்றவர்களுக்கு வேடன் அவளுக்கு தேவன் ❤❤
 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

திட்டம் போட்டு
வட்டம் போட்டு
கட்டம் கட்டினாலும்
பித்தலாட்டம் ஆடும்
மாயா லோகத்தில்
மாயமாய் போகாதோ
பொய்மானின் ஆட்டமிங்கு!

வேடனின் குறிக்கு
வசமான குள்ள நரி
தந்திரம் புரிந்தாலும்
மந்திரம் புரிந்தாலும்
இயற்கையின் நியதிக்கு
சிங்கத்தின் ஈடாமோ...?

அந்திரன் ஆட்டத்தில்
அகப்பட்ட அபலைக்கு
சகலமும் தடுமாற
கரை மோதும் மீனாக
துடிக்கின்ற வேளையிலே...
தன்னுயிறே பெரிதென்ற
சுயநலமே தீர்வாகுமோ...!

காதல் கொண்ட கோதைக்கு
காதல் சொன்ன தேவனுக்கு
காதலும் கூதலும்
கரை கண்ட வித்தையன்றோ!
தீரா காதலில்
தவிக்கின்ற ஆரணங்கு
தீர்வான தேவனுக்கு
தன்னையே தந்திங்கு
தன் காதல் காட்டி நிற்க...
ஆறாத காதலில்
ஆர்ப்பரிக்கும் அரசனவன்
ஆத்மார்த்த ராணிக்கு
தன்னுணர்வை தந்திங்கு
தன் காதல் மீட்டி நிற்க...
நிமிர்ந்திட்ட வல்லியவள்
துணிந்திட்ட காதலிலே
ஆசுவாசம் தேடி நிற்கும்
அந்திரனரசவன்...
ஆடுபுலி ஆட்டத்தில்
சிக்கியதோ சிறு நரியே!


வாழ்த்துகள் தோழி, நன்றி
குள்ளநரி டோராவின் மூலம் தப்பிக்க முயற்சிக்குமே அதற்கு அந்திரனின் வியூகம் என்னவோ?!!!😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜.
 

vijirsn1965

Bronze Winner
Appaa enna thimir Akilaku Anthiran avaluku vaitha Aappu superb mam evalukaaka thaan Abi Anthiranidam guest house varukirean entru sonnaal Abi sonnathai keattu thudiththu pooi vittaan Arasu, ippo ellaam sariya poochchu avan peasiya anaiththaium thiruppi avanidame peasivittaal Abi ini avan kaadhalai anbai yeartru kollalaam allava athuthaan nadanthirukkirathu aval Dheeranai avalaal yaarukkum vittu kodukka mudiyaadhu avarkal ontraka vanthavudan antha kaththu kaththukiraal Akila evalai kalyaanam seibavanudan Abi kuthadikiraal enkiraal Anthiranidam pooi than thimir thanaththai kaattukiraal Karthik edam solli avan thangaiyai piriththu viduvaalaam kuzhanthai kalainthu vidumaam evvalavu oru ketta ennam evaluku, ennakku oru varuththam mam yean Anthiranum Abiramiyum correct ah vanthaarkal Akilavai police ezhuththu sentru siraiyil thalli muttiyai peaththa piragu vanthirunthaal innum supera irunthirukkum pennaa aval enna oru thimir peachchu avalai partri ellam therinthavane husband ah vanthaal sowkaryamaam ithai Karthik edam solvaalaam evalai ellam adi velukka veaandum sariyaana sandharbam kidaithum mudiyaamal pooivittathu ud superb mam arumai pramaadham viji
 

Divya kishore

Active member
சூப்பர் சூப்பர் அவன் சொன்னது தான் சரி அகிலா திருந்தத ஜென்மம் அவளுக்கு இது மாதிரி டிரிட் பண்ண தான் சரியா இருக்கும்

(ஏமா அபி வீட்டுக்குள்ள ஒருத்தி அடுத்து என்ன பண்ணலாம்ணு யோசிப்ப நீயும் நல்லவ வல்லவானு நம்பு )
 

Indhumathy

Well-known member
Super ❤️❤️❤️❤️
தீரா செம... 🥰🥰🥰
அகிலாக்கு நல்லா வேணும்.. ஆனா அவளுக்கு இதெல்லாம் பத்தாது.. அவ எல்லாம் திருந்துற ஜென்மமா.. 😡அடுத்து என்ன செய்ய பிளான் பன்றாளோ..
அபி ஒருத்தி போதும் இவ திருந்தாம ஆட்டம் போடுறதுக்கு.. இவளுக்கு எல்லாம் பாவம் பார்த்துகிட்டு.. 🤦‍♀️
 
Top