All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

தான் என்ற அகங்காரமும்
தான் தான் என்ற அதிகாரமும்
தராதரம் பார்க்கும் அவதாரமும்
மானுட வர்க்கத்தின்
மாறாத தாத்பர்யமோ...?

தன்னைத் தொலைத்து
தன்னுணர்வைத் தொலைத்து
தீரா காதலை
தீயாய் பற்றியவர்...
தாளாத காதலில்
மீளாமல் உய்வாரோ...!

பாசத்தை மீறிய காதலது
பந்தபாசம் தேடியது!
சுவாசத்தை மீறிய காதலது
சொந்தபந்தத்தை நாடியது!
தேடியும் நாடியும் ஓடிய காதல்
ஆடியும் பாடியும் கூடிய காதல்
ஆடுபுலி ஆட்டத்தில் வீழ்ந்திடுமா?

பேராசை எல்லாம் பெரு நஷ்டம் தானே...
உன் ஆசை எல்லாம் நிராசை தானே...
பாசமும் நேசமும் இல்லா நெஞ்சில்
வேசமும் துவேசமும் வஞ்சம் வைத்தால்...
வஞ்சம் தீர்க்க வந்திடுவானே...
அந்திரனரசன் ஆட்சியிலே!

காதலாய் உருகியவன்
அன்பாய் ஏங்கியவன்
அரவணைக்க வந்திட்டால்...
அரங்கனாவான் ஏட்டினிலே..
அபிராமி அவள் கூட்டினிலே!
வாழ்த்துகள் தோழி, நன்றி.
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Appaa enna oru kodura buththi Akilavuku Abirami Anthiran eruvaraiyum paarthu appadi oru poraamai, panathukaaka pal elippavaluku kaadhal entra vaarthaiku artham theriyuma antru saadharana Arasu vaaka avarkal veetuku vantha pothu avanai avvalavu alakshiya paduththinaal ippo periya panakkaaran entruvudan avanai adainthe theeruvathu entra ketta ennaththudan Venkatanadhan edam poi peasi etharkaaka Anthiran vanthaan enpathai therinthu kondu Karthik edam solli Maha Karthik yai pirikka paarkiraal Abirami yai veru mirattukiraal unmaiyai Karthik edam solli Maha Karthik eruvaraivum pirikka povathaaka eppothum Akilaku Abirami edam iruppathu thaan pidikkum Anthiran thaaththaa vai vida padu keavalamaaka irukkiraal Abirami yean Akila solvathai keattu ontrum react seiyaamal irukkiraal Akila karu muttai dhaanam seithathai solli oru arai vittu irukka veandaama eval ellavartrirkum bayanthu kondu iruppathaal thaan Akila intha aattam podukiraal aanaal Anthiran vida maattaan intha karanaththai solli Akilavai oru vazhi aakki viduvaan Maha Abirami sonnatharke avvalavu kovam vanthathu avanuku Akilavai summa vittu viduvaanaa enna Abirami yean ippadi irukkiraal innum evvalavu naal thaan than kaadhalai manathil vaithu maruguvaal Anthiranai veru oruvaruku vittu kodukka mudiyuma avalaal ippothu munbu kadalai nokki Abi etharkkaka sentraal enpathu Anthiranarasanuku Mahalakshmi moolam therinthu vittathu yaar yaaridam saranaagadhi adaikiraarkal paarkalaam super super ud vegu arumai pramaadham mam viji
 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

தான் என்ற அகங்காரமும்
தான் தான் என்ற அதிகாரமும்
தராதரம் பார்க்கும் அவதாரமும்
மானுட வர்க்கத்தின்
மாறாத தாத்பர்யமோ...?

தன்னைத் தொலைத்து
தன்னுணர்வைத் தொலைத்து
தீரா காதலை
தீயாய் பற்றியவர்...
தாளாத காதலில்
மீளாமல் உய்வாரோ...!

பாசத்தை மீறிய காதலது
பந்தபாசம் தேடியது!
சுவாசத்தை மீறிய காதலது
சொந்தபந்தத்தை நாடியது!
தேடியும் நாடியும் ஓடிய காதல்
ஆடியும் பாடியும் கூடிய காதல்
ஆடுபுலி ஆட்டத்தில் வீழ்ந்திடுமா?

பேராசை எல்லாம் பெரு நஷ்டம் தானே...
உன் ஆசை எல்லாம் நிராசை தானே...
பாசமும் நேசமும் இல்லா நெஞ்சில்
வேசமும் துவேசமும் வஞ்சம் வைத்தால்...
வஞ்சம் தீர்க்க வந்திடுவானே...
அந்திரனரசன் ஆட்சியிலே!

காதலாய் உருகியவன்
அன்பாய் ஏங்கியவன்
அரவணைக்க வந்திட்டால்...
அரங்கனாவான் ஏட்டினிலே..
அபிராமி அவள் கூட்டினிலே!
வாழ்த்துகள் தோழி, நன்றி.
34332
 

Vaishanika

Bronze Winner
அடேயப்பா! 😤😤😤😤😤ஆரவல்லி சூரவல்லிய விட மோசமான வில்லியா இருப்பா போலயே இந்த அகிலா.கூடப் பிறந்த அக்காங்கிற பாசம்கூட இல்லையே. சுயநலப்பைசாசம். அபி கடற்கரைக்கு போனதைப் பாத்துட்டு மகா அண்ணங்கிட்ட கடலுல அபி முழுகுன விஷயத்தை சொல்லிட்டா. அரசனுக்கு இப்பதான் புரியுது. இந்த அகிலாவ எப்படி முடக்கப் போறானு தெரியலையே அரசன். வேடன்னு தெரியாம அகிலா வாலை ஆட்டீட்டா.ஒட்ட நறுக்கி தூக்கி எறிஞ்சிருவான் அரசன்.அதுவும் அபிய மிரட்டுனது தெரிஞ்சுது டோட்டல் ஸ்மாஷ்தான்.அனேகமா அவளோட பழைய கோல்மாலை வெளியக் கொண்டு வருவானு நினைக்கிறேன்

:smiley4::smiley4::smiley4::smiley4:
 

Divya kishore

Active member
என்னோட ஒரு அல்ப ஆசை இவளுக்கு இவளும் பொண்ணு தானா கூட பிறந்த அக்காவுககு இப்டி துரோகம் பன்ற இந்த தியாக செம்மலும் ஊம கொட்டான் மாதிரி விட்டு கொடுக்குது இவளுக்கு அப்பவே போலிஸ்ல புடிச்சி கொடுத்து தண்டனை வாங்கிகொடுத்துருக்கனும் பாவாம் தங்கச்சினு அவ பழியா தான் தலைல போடவும்தானே அவ அழிக்கவே திட்டமிடுறா

அகிலாவுக்கும் அந்த கிழவனும் எந்த வித்யாசம் இல்லை நல்லவேள கிழவன் இல்லை இருந்த கூட்டு சேர்ந்து எல்லா வேளையும் பாத்துருக்கும்

இவ்ளோ பேராசை கனவு அவ்வளவு சீக்கிரமா பலிக்காது அதும் அபிய மிரட்டியது தெரிஞ்சு போச்சு வச்சி செய்வான் பாவமும் இல்லை புண்ணியமும் இல்லை

இவ எதுக்கு ஐ ஏ எஸ் எதுக்கு படிக்கிற கொஞ்சம் தெரியாமே இல்லை சில்வண்டு மிரட்டுற அளவு பயப்புடுறா
 
Top