Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!
நீ வேறு நான் வேறு என்று
காதலில் ஒன்றாய் நின்று
காலத்தின் கையில் சென்று
ஞாலத்தில் வெல்வோம் அன்று!
இன்றைய வழக்கு
நாளைய முழக்கு
ஊர்கூடி சேரும் வேளை
பேர்பாடி மீறும் காளை
தந்திரத்தில் வித்தகன் தான் - அவன்
அந்திரனரசன் தான்!
சொல்லுக்கு சொல்...
பல்லுக்கு பல்லாய்
கண்ணுக்கு கண் என
பழி தீர்ந்த வழக்கில்
விழி கோர்த்த காதலது
விதியோடு விளையாடுமது!
கண்ணியம் காக்கும் காதல் - இது
அந்நியம் இல்லா கூதல்!
கூதலான மார்கழியில்
ஆண்டாள் தேடிய அரங்கனே...!
நீ....
ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவனே!
வாழ்த்துகள் தோழி, நன்றி
நீ வேறு நான் வேறு என்று
காதலில் ஒன்றாய் நின்று
காலத்தின் கையில் சென்று
ஞாலத்தில் வெல்வோம் அன்று!
இன்றைய வழக்கு
நாளைய முழக்கு
ஊர்கூடி சேரும் வேளை
பேர்பாடி மீறும் காளை
தந்திரத்தில் வித்தகன் தான் - அவன்
அந்திரனரசன் தான்!
சொல்லுக்கு சொல்...
பல்லுக்கு பல்லாய்
கண்ணுக்கு கண் என
பழி தீர்ந்த வழக்கில்
விழி கோர்த்த காதலது
விதியோடு விளையாடுமது!
கண்ணியம் காக்கும் காதல் - இது
அந்நியம் இல்லா கூதல்!
கூதலான மார்கழியில்
ஆண்டாள் தேடிய அரங்கனே...!
நீ....
ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவனே!
வாழ்த்துகள் தோழி, நன்றி
Last edited: