All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

சொல்லால் அடித்தாலும்
சொல்லாமல் அடித்தாலும்
காதலின் வலியில்
காயங்கள் ரணமே!

புரையோடிய காயம்
மாறாத சோகம்...
தாழாத ரோகம்...
காதலின் வலியில்...
அரசனவன் ஓட்டம்...!

புரையோடிய காயம்
மாறாத நேசம்...
தாழாத பாசம்...
காதலின் வலியில்...
வஞ்சியவள் வாட்டம்...!

அறம் காக்கும்
அண்ணனாய் நின்றவன்...
அன்பின் தெளிவில்
ஆசுவாசம் கொண்டவன்
பண்பின் மொழியில்
பந்தபாசம் கண்டவன்
காதல் நோய்க்கு
காதலே மருந்தாய்...
காலம் எல்லாம்
கைதான கூதலில்...
சுபம் சேர்க்க வந்தவள்
சுகமான சுகந்தமே!

விட்டுக் கொடுத்தும்
விடாத வழக்கு...!
முட்டுக் கொடுத்தும்
முடியாத முழக்கு...!
கட்டுப்பட்டு கரைசேரும் நேரம்
எட்டுத்திக்கும் விடியாதோ கிழக்கு!

தேவனுக்குள் முடங்கா
தேவியவள் காதல்...
வேடனுக்குள் அடங்கா
வல்லியவள் மோதல்...
காதலுக்குள் மடங்கா
மங்கையவள் கூதல்...
தந்திரமானவன் அரிதாரம் வென்று
அந்திரனானவன் அவதாரம் கொன்று
அரங்கனவன் தாரமாய்
அரசாள வந்தால்...
பரிதவிக்கும் காதலும்
ஆர்ப்பரிக்கும் அன்றோ...!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

Vaishanika

Bronze Winner
கௌஷிக்கும் சுபியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டாங்க.இதை அபி புரிஞ்சுக்கனும். அடேங்கப்பா சுபி அம்மா கௌஷிக் வசதியானவன்னு தெரிஞ்சதும் அப்புடியே பல்லை இளிக்குது.என்ன ஜென்மமோ? நல்ல வேளை அரசனோட தாத்தனாட்டம் தேவையில்லாத வேலையெல்லாம் பாக்கலை.
 

Kalai karthi

Well-known member
சுபி மன்னிப்பு கேட்டது சூப்பர் கௌசிக் அபியின் மீதான அன்பு வாவ். கவிதை ❤❤செம. அந்தினரசன் தேவனாக அழகுடா
 

Thani

Well-known member
அவள் வீம்பு புடிச்சவள் தான் ...அத்துடன் தன்மான சிங்கம் ....சாரே நீங்கள் தான் இறங்கி போவணும் ...😀
பின்னாடி சுத்தவிடுறாளா அரசா சூப்பர்ல...😀உனக்கு இது தேவை தான்
கௌசிக் சுபி புரிந்துணர்வு சூப்பர் 😀
 

vijirsn1965

Bronze Winner
Romba romba inimaiyaana padhivu mam Kowshik Subbulakshmi thirumana nichiyam nadanthu vittathu ovruvar manathai martroruvar purinthu vaithirukkintraner enpathe oru varam oru azhagu adhuvum Kowshik in munthaiya kaadhal therinthum avanai uyiraaka virumbum Subbulakshmi chance illai Abiku manam muzhuvathum Anthiran thanakku illai entra thavippu marunaal Kowshik Subbulakshmi yai ontraaka paarkavum avarkal nichiyam partri therinthathum avvalavu nimmadhi manathukul yean entru aval sinthikkavillai aval manam nirainthavan Anthiran avanuku nichiyam entrvudan thaanga mudiyavillai avalaal unmaiyaana kaadhal ellavartraiyum mannikkum marakkum Anthiran sonna oru vaarthaiyaiye ninaithu marugukiraal Anthiranai partri areyum pothu antha oru vaarthai avanudaiya vaazhkaiyil eppadi koduramaaka vilaiyaadiyathu entru theriyum pothu evalin marugal ellam ontrume illai enpathai purinthu kolvaal antha naaluku waiting mam ud superb arumai pramaadham mam viji
 
Top