All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
கவிதை 😘. அந்தினரசன் ஆண்களுக்கு கற்பு இருக்கிறது சொன்னது செம. இவள் சூடு கண்டதனால் நம்ப மறுக்கிறாள். அந்தினரசன் அதிரடியாக களத்தில் இறங்குவானா?கலா sis
 

vijirsn1965

Bronze Winner
Anthiran Subbulakshmi yin manam kavarntha kowshik ye avaluku manamaganaaka thearnthu yeaduthu irukkiraan santhoshaththil Anthiranai anaithu avan mel saainthu irupathai photo eduththu Abirami ku anuppukiraar Parvathy enna oru keavalamaana seayal Anthiran angu sentra pothu Abirami pazhakiya vidhaththileye nerudalaaka unarkiraan atharkaana vidai Subbulakshmi moolaam therinthu vidukirathu urimaiyaaka sandai pooda veandiyaval athai partri ontrum kandu kollaamal iruppathaal manam varunthukiraan thirumba thirumba avan sonna ore vaarthaiyai pidithukondu Abiramivalli over ah povathu pola thoontrukirathu manam muzhvathum kaadhal irukkm oruvalaal eppadi ippadi Anthiranidam peasa mudikirathu yeamaara thayaaraaka illai enkiraal avanai Subbulakshmi udan searththu peasuvathu mattum illaamal Anthiran Subbulakshmi manadhil aasaiyai valarthu vittu thannidamum vanthu eppadi peasa mudikirathu entru keazhkiraal Subbulakshmi yaarai virumbukiraal enpathu evaluku theriyuma theriyaamal peasukiraal athanal thaan naan sonna vaarthaiyaiye enakke thiruppi solli vittai enkiraan Anthiran, kovathil avan Venkatanadhan edam appadi sonnaalum athai ninaithu varunthukiraan aanaal Abi eppothum avan thannai appadi solli vittaan nadikkiraan entru solli konde irukkiraal thoongubavarkalai ezhuppalaam thoonguvathu pola nadippavarkalai ezhuppa mudiyaadhu Anthiranin seayalkalil avan anbinai, kaadhalai konjam koodava unaravillai Abiramivalli Anthiran solvathu pola oru naal avan porumai ellai meeri vediththu sidhara pokiraan appothu irukkirathu Abirami ku pramaadham mam ud superb vegu arumai mam viji
 

Vaishanika

Bronze Winner
மகாகவி சொன்ன மாதிரி கற்பை பொதுவில் வைப்போம் ஆண் பெண் வித்தியாசம் இல்லைங்கிறது சரியான வார்த்தை. அபிய நடிச்சு ஏமாத்திட்டு இப்ப நம்ம மாட்டீங்கிறா, உரிமையா இருக்க மாட்டீங்கிறான்னு பொசபொசன்னு அரசா நீனுதான் இருக்கோனும். முதல்ல எதுக்கெடுத்தாலும் என்ன பண்ணப்போறேன் பாரு! ரெடியா இருன்னு சொல்லிகிட்டே இருந்தீன்னா அபி இன்னும் எத்தனை வாட்டி ஏமாத்தத்தை அனுபவிக்கிறதுன்னு ஒதுங்கிறா. சரியான சவ்வுமுட்டாயி நீனு .இழுவையா இழுத்துகிட்டு இரு.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♂️🤦‍♂️
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. ஒவ்வொரு நிகழ்வுகளையும் எங்கள் கண் முன் காட்சியாய் கொணரும் தங்கள் எழுத்தோவியம் என்றும் வாழ்க!!! அற்புதமான கதையமைப்பு... சொல்ல வார்த்தைகள் இல்லை... ஒவ்வொரு சொல்லும் உயிரோவியம்...

அபி தீரன் காதல் காதலென்றாலே அது நம் கட்டுக்கடங்காத து... ஆனால் அபியின் காதல் நிஜத்தை நம்ப முடியாமல் நிழலோடு வாழும் இவள் காதலை என்னவென்று சொல்ல... தீரன் ஆரம்பம் முதலே அவள் ஒவ்வொரு செயலையும் ரசித்து இறுதியில் அவளையும் ரசித்து கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்... எப்பெண்ணுமே தாங்காத வார்த்தை... சொல்லா காதல் செல்லாது என்பது போல் மனதில் போட்டு புழுங்கி ஒவ்வொரு முறையும் அவளை மிரட்டுவதை போலவே சொல்லி கொண்டிருந்தால் அவன் காதல் புரியுமா அவளுக்கு??? ஸ்ரீ மேம் பெரிதாக ஏதாவது சம்பவம் காத்திருக்கிறதோ அவன் காதலை அவள் புரிந்து கொள்ள?

அற்புதம் ஸ்ரீ மேம்.. மனதை அள்ளுகிறீர்கள்... ஒவ்வொரு கதையும் எங்கள் மனதில் அழியா காவியமாக்குகிறீர்கள்.. அடுத்து என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நாளும் ஏங்க செய்கிறீர்கள்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்.. நன்றி.
 

Thani

Well-known member
சுபி அம்மாக்கும் அவங்க அப்பாவின் நல்ல்எண்ணம் நிறைந்து இருக்கு 😡
சூப்பர் ❤️
 

vijirsn1965

Bronze Winner
Teaser arumai paavam Abi Subbulakshmi kum Kowshik um nichchiyam entru theriyaamal Anthiranuku vaazhthu solliraal avanukum Subbu kum nichiyam entru ninaithu kondu pooi paarthaal yaaruku entru therinthu vidum manam niraiya kadhalai vaithu kondu Anthiran solvathu pola thannai thaane varuththi kolkiraal Abirami superb mam arumai viji
 
Top