Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அற்புதமான அழகான மர்மங்களுடன் கூடிய பதிவுகள்...
அபியோட காதல் ஆர்ப்பாட்டமில்லாத தெளிந்த நீரோடையாய் ஓடும் நதி போல் அவள் காதல் என்றால் அந்திரனோட காதலோ சுனாமியாய் அந்த சுழலுக்குள் சிக்கி அவள் மட்டுமே குறி என்பது போல் சுழற்றி தன்னகத்தே வைத்து கொள்ளும் காதல்... அற்புதம்.. பிரமிக்க வைக்கிறீர்கள் ஸ்ரீ மேம்...
அகிலா மட்டும் அவள் சுயரூபத்தை காட்டவில்லை என்றால் இன்னும் அபி தீரனிடம் சரண டையாமல் இருந்திருப்பாளோ என்னவோ??? இப்போதாவது அவன் மேல் நம்பிக்கை வைத்துள்ளாளே!
அடுத்து அந்த ஒரு வருட கணக்கு! ஸ்ரீ மேம் தீரன் அழகாக இந்த ஒரு நாளை தம்பதிகளாக செய்த து போல் அவன் கெஸ்ட் அவுஸ்க்கு வரவேற்கும் போதும் திருமதி என்று வரவேற்பது எப்போது இவர்களுக்கு திருமணம் ஆயிற்று என்று எங்களை திகைக்க வைத்து குழம்ப வைத்து எங்கேயோ ஏதாவது நாம் பதிவை படிக்காமல் விட்டு விட்டோமோ என்று எங்களை நினைக்க வைத்து மறுபடியும் ஒருமுறை முழுவதையும் படிக்க வைத்து ஒருமுறை பொட்டு வைத்துள்ளாள் அவன் வளையல் வாங்கி கொடுத்துள்ளான்... அப்போதிருந்தா???? நேற்று எல்லாம் இப்படி மர்மத்தோடு முடித்து விட்டார்களே என ஏங்க வைத்து!!!
அற்புதப் படைப்புகள் ஸ்ரீ மேம்..
அடுத்தப்பதிவிலாவது மர்மத்தின் விடை தெரியுமா என்ற ஆவலோடு வழி மேல் விழி வைத்து..
வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம். நன்றி.