All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

காதலில் காவியம்
காதோடு பேச...
காவிய ஓவியம்
கண்ணோடு பேச...
தேவனவன் தேடிய
தேனான காதல் - இது
அபிராம வல்லியின்
அமுதான கூதல்!

காதலும் கூதலும்
ஆர்ப்பரிக்கும் வேளை
காலமும் நேரமும்
சந்தோஷச் சாரலில்...
காவிய ராகமும்
ஆத்மார்த்தமாய் சேர...
காலத்தின் கணக்குகள்
ஞாலத்தில் பிணக்குகளே!

பிழைப்புக்கு என்று
பிழையான வாழ்வில்
நேர்ந்திட்ட பிழைக்கு
நீ தானே இலக்கு!
இலக்குகள் எல்லாம்
வழக்காகும் நேரம்
தீர்ப்புகள் தானே
திருத்தமாய் மாறும்!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Romba romba azhaga inimaiyaaka aarambiththathu intraiya ud Anthiran birthday kaaka cake seithu avanai azhaithu oottividukiraal Abirami dress vaangi tharukiraal ring present seikiraal ithaiyellam veyirtrerichchaloodu Akila paarththu kondirippathai paarthavudan manam dhik entru irunthathu Anthiran office vanthu iniya athirchi tharukiraal Abirami, Kowshik edam Anthiran kovamaaka peasiyathai keatte athirnthu vittaal Abi business party il Anthiranai partriya negative vaana seithi ethaavathu keazhka pookiraaloo. thirumbavum eruvarukkulum pirivu vanthu vidumo manadhuku etho maathiri irukkirathu ud arumai superb mam viji
 

Vaishanika

Bronze Winner
அபிக்காக அவ சாப்பிடாத சாப்பாட்டையே நிறுத்திட்டானா?. இதுகூட காதலின் ஒரு படி நிலைதான். ஹாப்பி பர்த்டே அரசா!. இந்த அகிலா திருந்தாது போல. குறுக்குபுத்தில எதாவது பண்ண திட்டம் போடறாளோ?. கௌஷிக் காது பாவம்🤭🤭🤭🤭
 
Top