All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
வீடியோ எடுத்தது யாரா இருக்கும்? அதுவும் அந்தத் தரணி கைல கிடைக்கிறமாதிரி தந்திருப்பாங்க? .பழிவாங்கும் நடவடிக்கை அபி அரசனுக்கு சாதகம் ஆயிருச்சு.கார்த்தி எதுக்கு கோவப்படறான்?. இந்த அகிலாவோட முறைப்புக்கு ஒன்னும் குறைச்சலே இல்லை.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

பிழையின் இலக்கு
வினையாய் வந்தாலும்
வழக்கின் தீர்ப்பில்
வசப்பட்ட வாழ்வில்
காதலும் கனிந்து
காவியம் பாட...

சதிபதி இணைந்த
சந்தோஷ வேளை...
காதல் வல்லியவள்
காருண்யம் கண்டு
தேவனவன் உயிர்த்தால்
வேடனுக்கு விலக்கு!
அரசனவன் உயிர்த்தால்
அபிராமியவள் வெல்வாள்!

காதல் கண்டு கனிந்த
கன்னியவள் நெஞ்சம்...
மோதல் கண்டு தவித்த
வல்லியவள் நெஞ்சம்...
தாரமாய் தாங்கிய
பரிணாமம் கண்டால்...
வேடனவன் வலிக்கு
வஞ்சியவள் அஞ்சனமே!

சரணடைந்த தேவனின்
வினையான விதிக்கு...
இணையான தேவியவள்
விமோச்சனம் தருவாளே!

வாழ்த்துகள் தோழி, நன்றி.
 
Last edited:

Thani

Well-known member
அகிலா தானே இவங்கள பாத்தாள் அப்போ இவளின் பங்கும் இருக்கு போலவே ....
அழகா சமாளிச்சு விட்டாங்க வீட்டுலையும் வெளியேயும் சூப்பர் 😀
ஒரு அண்ணனா கார்த்திக் செய்தது சரிதான் 👌
அப்புறம் தரணிசார் உங்களுக்கு நீங்களே ஆப்பை ரெடி பண்ணிட்டீங்களே....குட்😀
என்ன பண்ண எல்லாம் விதி🤣
சூப்பர் ❤️
 

Divya kishore

Active member
வாயிலே உழக்கைய வச்சி அடிக்கனும் திருந்ததாத ஜென்மம்

என்ன உண்மைய சொன்னாலும நம்ப மாட்டாங்க இவ சொல்றது எல்லாம் பொய்யி

ஒரு வழியா திருந்த வச்சிட்டான் இல்லைன அபிக்கு தான் கஷ்டம்
 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

பிழையின் இலக்கு
வினையாய் வந்தாலும்
வழக்கின் தீர்ப்பில்
வசப்பட்ட வாழ்வில்
காதலும் கனிந்து
காவியம் பாட...

சதிபதி இணைந்த
சந்தோஷ வேளை...
காதல் வல்லியவள்
காருண்யம் கண்டு
தேவனவன் உயிர்த்தால்
வேடனுக்கு விலக்கு!
அரசனவன் உயிர்த்தால்
அபிராமியவள் வெல்வாள்!

காதல் கண்டு கனிந்த
கன்னியவள் நெஞ்சம்...
மோதல் கண்டு தவித்த
வல்லியவள் நெஞ்சம்...
தாரமாய் தாங்கிய
பரிணாமம் கண்டால்...
வேடனவன் வலிக்கு
வஞ்சியவள் அஞ்சனமே!

சரணடைந்த தேவனின்
வினையான விதிக்கு...
இணையான தேவியவள்
விமோச்சனம் தருவாளே!

வாழ்த்துகள் தோழி, நன்றி.
:smiley2::smiley2::smile1::smile1::smile1:
 

vijirsn1965

Bronze Winner
Fantastic ud mam jewellery shop il Akila seitha akramaththai digest seiyave mudiyavillai angu cctv camera irunthathaal Abirami thappiththaal illai enil avamaanapattu pooi iruppaal
Akila veetuku vantha pinbum ethaavathu solli Abiyai pazhi vaangave ninaikiraal evvalavu poraamai aagaathu Anthiran etharku vanthaan enna nadanthathu enpathai Karthik munbu solli meendum oru kuzhappaththai yearpaduththa ninaithaal Venkatanadhan magal marumagal vaazhkaiyai kaapaartra eduththa mudivu superb Anthiran vanthatharkaana kaaranaththai appadiye maraithu vittaarAkilavaiyum adi veluththu vittaar veettai vittu poka sollivittaar Abiyinaal veettai vittu veliyeramal thappiththaal irunthum thirunthatha janmam Mahavin valaikaapuku Abirami varakoodaathu entra ennam poolum ennaiyai kotti Abiyai vizha vaithu kai kotti siriththu
enna oru ketta ennam eval ellam penne illai Anthiran koduththa treatment thaan sari Subbulakshmi Kowshik thirumanam inithe nadanthu vittathu avarkaluku thaaththa soththukkal anaiththaium koduththu vittaan Anthiran thangaiku avan uzhaipin moolaam vanthathai koduththu vittaan sariyaana mudivu avarkal ammavai kontravan soththu Anthiranukum Mahavukum theavaiye illai etharkaaka thaane Anthiranukum Subbulakshmi kum thirumanam seiya veandum entru sathyam vaanginaan Anthiranarasan vegu azhagaaka anaithaiyum sari seithu vittaan superb mam solla vaarthaikale illai romba arumaiyaaka irunthathu pramaadham mam viji
 
Top