All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Thani

Well-known member
யாரா இருக்கும் ..???இவனுக்கு தான் ஊரு பூராவும் எதிரிங்க இருக்காங்களே ...
ஒரு வேளைக்கு தரணி அல்லது அவர் மனைவியாக இருக்குமோ ..????இவங்ககிட்ட அபி தான் மாட்டப்போகிறாளோ தெரியல ...???
பிறந்தநாள் நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடினது சரிதான் ...ஆனால் அக்கம் பக்கம் பாக்கணுமோ இல்லையோ .....அகிலா பொண்ணு பாத்து விட்டாளே .....மேலும் என்ன பண்ண போறாளோ....
சூப்பர் ❤️
 

Divya kishore

Active member
கார்த்திக் இப்பவாது புரியுதா அகிலா புள்ள எண்ணம் காசு மேல தான் இருக்கு அபி கொஞ்சம் காஸ்ட்லியானது போடவும் வகுத்தெறிச்சல் வந்து சீண்டுறா தக்க பதிலடி கார்த்திக் கொடுத்தான்



அட வீணாபோனவனே அவ சும்மா தானா இருந்தான் அவன ஏன்டா சொறிஞ்சிவிட்டிங்க உங்கள அவன் வச்சி செய்வான்

பெரிய இவனாட்டாம் கிப்ட் கொடுத்துட்டு போறியா போ இனி நீ நிம்மதியில்லாம இருக்க போறாடி
 

Kalai karthi

Well-known member
தரணி தெரிஞ்சும் வம்பு வைச்சுகிட்டான் அரசனிடம். அபி தீரா❤❤❤. அகி திருந்தது போல. கார்த்தி சூப்பர். அப்பா மகா செம
 

vijirsn1965

Bronze Winner
Yeathaavathu avamaana padumpadiyaana nikazhvu allathu Anthiranai partriya ragasiam Abi ku therinthu thirumba eruvarukkum prachchanai pirivu vanthu vidumo entru rombave bayanthu vittean nalla velai Anthiran Abi eruvarum enainthu kovil il caril iruntha photos yai thaan anaivar munbum kadai paraththinaan Dharani athaiye thankal thirumanathu kaana arevippaaka maartri vittaarkal Abirami um Anthiranum superb Karthik ku mattum varuththam adhaiyum Venkatanadhan munbu sari seithu vittaal Abirami avar mudhalil than sammadhaththai sollivittaar Karthik ku thaan kattaayaththin peayaril Abi yai thirumanam seiya Anthiran sammadham sonnaano entra santhegam irunthathu adhuvum Abi Anthiran viruppam arenthu antha santhegamum theernthu vittathu Akila mattum vanmaththudan Abi ku kidaitha valamaana vaazhkaiyai enni kodhiththu kondu irukkiraal evalal entha prachchanai yum varamal irukka veandum Abiyai vaarthaikalaal sirumai paduththiya pothum aval thannai vittu kodukkaamal athe anbu kaadhaludan irupathai kandu ullam nekizhkiraan Anthiran arpudhamaana ud superb pramadham mam viji
 
Top