All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

"அன்பின் அரிச்சுவடி
அகிலத்தின் மீட்சியடி"
இலக்கணம் வகுத்த இலக்கியம்
இது...
காதல் ராகம் கசிந்து வந்த
ஆத்ம ராக ஓவியம்!

காலத்தின் ஓட்டத்தில்
ஓடிய காதலன்
காப்பிய ஓட்டத்தில்
காவியம் படைக்க...
ஞாலத்தின் ஓட்டத்தில்
ஆடிய காதலன்
அன்பின் ஆட்டத்தில்
காப்பியம் உரைக்க...

ஆட்டுவிக்கும் கண்ணனவன்
ஆட்கொள்ளவும் செய்வானே!
விதிப்பயனால் தடம் மாற
மதிப்பயனால் புடம் போட
சதி பதியாய் மனம் சேர
அதிபதியாய் நிற்கும் அன்பில்...
முத்தெடுக்க மூழ்கினால்
வித்தாகும் வாழ்வியலே!

வாழ்த்துகள் தோழி, நன்றி

 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

"அன்பின் அரிச்சுவடி
அகிலத்தின் மீட்சியடி"
இலக்கணம் வகுத்த இலக்கியம்
இது...
காதல் ராகம் கசிந்து வந்த
ஆத்ம ராக ஓவியம்!

காலத்தின் ஓட்டத்தில்
ஓடிய காதலன்
காப்பிய ஓட்டத்தில்
காவியம் படைக்க...
ஞாலத்தின் ஓட்டத்தில்
ஆடிய காதலன்
அன்பின் ஆட்டத்தில்
காப்பியம் உரைக்க...

ஆட்டுவிக்கும் கண்ணனவன்
ஆட்கொள்ளவும் செய்வானே!
விதிப்பயனால் தடம் மாற
மதிப்பயனால் புடம் போட
சதி பதியாய் மனம் சேர
அதிபதியாய் நிற்கும் அன்பில்...
முத்தெடுக்க மூழ்கினால்
வித்தாகும் வாழ்வியலே!

வாழ்த்துகள் தோழி, நன்றி
ஹாய் மேடம் உங்களோட கவிதை அப்படியே கதையை கவிதையாக படிச்ச ஃபீலைத் தருகிறது. அமேசிங். எனக்கு இரண்டு விதத்தில் அரசனையும் அபியையும் வாசிச்ச மகிழ்ச்சி உண்டாகுது. ஹூர்ரே!!!💝💝💝💝💝💝💝
 

vijirsn1965

Bronze Winner
Teaser arumai mam Abiramivalli Anthiranarasan thirumanam sirappaaka nadanthu vittathu Aananthi Akila mattum maarave illai aamaam Thaila kan yean Akila pinthodarkirathu superb mam viji (poona episode ennum comment seiya villai udal nilai sariyillathathaal padikka mudiyavillai padiththu vittu comment seikirean) viji
 

Vaishanika

Bronze Winner
வாவ் கலா மேடம் டீ சூப்பர். அபி,அரசனோட கண்ணாலம் நல்லபடியா நடந்தது. ஆனந்தியும் அகிலாவும் திருந்தாத ஜென்மங்கள். அச்சோ இந்த தைலாம்மா ஏன் அகிலாவைப் பாக்கறாங்க‌.
 
Top