All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குள்ளநரி டோராவின் மூலம் தப்பிக்க முயற்சிக்குமே அதற்கு அந்திரனின் வியூகம் என்னவோ?!!!😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜.
அந்திரனின் வியூகத்தில் அகப்படவர் அதோகதிதானே! நன்றி மா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

தேவனவன் அவதாரம்
தேவிக்கு அலங்காரம்!
வேடனவன் அரிதாரம்
வல்லிக்கு ஸ்ருங்காரம்!

காதலுக்கு அலங்காரம்
அன்பின் அவதாரம்!
காதலர்க்கு அலங்காரம்
காதலின் ஸ்ருங்காரம்!

காதல் காதல் காதல்
அது...
கூதலான வேளை இன்று!
கண்ணனின் மீரா அவள்
காதலுடன் ஏங்கி நிற்க...
தீராக் காதலில்
திருமதியை போற்றிவிட்டான்...!
மீளா காதலில்
வெகுமதியை ஏற்றிவிட்டான்...!

கோதையின் நாதனவன்
ஆட்கொண்ட காதையிலே...
அரங்கனவன் நாயகி
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
மீராவின் கண்ணனிவன்
ஆட்கொண்ட காதையிலே...
அந்திரனவன் நாயகி
சூடிக் கொண்ட மணிமுடியே!

வெகுமதியாய் திருமதியை
ஊர் மெச்ச கைபிடிக்க
கண்ணாமூச்சி ஆடியவன்
அந்திரனவன் அரசனே!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 

Vaishanika

Bronze Winner
அந்திரனின் வியூகத்தில் அகப்படவர் அதோகதிதானே! நன்றி மா
அப்ப இலக்கைத் தப்பாமல் சென்று தாக்கும் ராமபாணம் ன்னு சொல்லுங்க. தங்களின் அடுத்த கவிவரிகளுக்காக......🤗🤗🤗🤗🤗
 

Kalai karthi

Well-known member
கவிதை செம. அந்தினரசன் அபி கியூட்.கண்ணனாய் ஆட் கொள்ளவில்லை அர்த்தநாரீஸ்வரர் ஏற்றுக் கொண்டேன் வாவ் கலா sis.
 

Vaishanika

Bronze Winner
அகிலாவோட புத்தி மாறப்போறதில்லை. அந்திரன்கிட்ட இன்னம் வாங்கிக் கட்டப்போறா அவனோட வழில என்ன பண்ணப்போறானோ? அபி சொல்லிப் பாத்தா அடிபட்டு திருந்துன்னு வுட்டுட்டா. பொண்டாட்டின்னு சொல்லி குங்குமம் வக்கிறான் அப்ப கண்ணாலம் பண்ணிக்கிட்டானா அரசன்? கெஸ்ட்டு ஹவுஸூக்கு கூட்டிகிட்டு போறான் அங்க என்ன சஸ்பென்ஸோ தெரியலையே?!!!!.
 

vijirsn1965

Bronze Winner
Ud semma superb mam eruvarum manadhaal kaadhaal enainthu iruppathai kaana avvalavu santhoshamaka irukku Anthiran mel iyalbaana kaadhal nambikkai kondu avan kaadhalai Abirami unarntha vidham arumai appaa ippothaan Abirami ku Anthiran kaadhal nalla vidhamaaka purinthirukkirathu ithu varai thaan maattume kaadhalithu vanthathaaka ninaithaval Anthiran unmaiyaai munbe kaadhaliththu irukkiraan thanakkaka kaththi kuththu
vaagi irukkiraan uyir vida thunithathai ninaithu paarkiraal athu eppadi kaadhal illaamal pazhi vaanguvathaaka irukkum enpathu ippo purikirathu thanakaaka avan ethaiyum seivaan entra nambikkai Abiku ippothu avan meedhu vanthathaal Anthiran guest house kooppittadhum aval sirithum thayagaamal vara otthu kolkiraal avan koduththa pudavaiyai anninthu avan munbu koduthth kannaadi valaiyalaiyum aninthu kolkiraal Anthiran oru mudivu ooduthaan Abiramiyai azhaithu varukiraan Venkatanadhanidam aasirvaadham vaagi Abirami vazhakkamaaka varum koviluku azhaithu vanthu archanai seithu maalai maarti kungumam vaithu mananvi aahave aaki kondaan piragu illam sentru avarkaloodu cake vetti kondaadi unavu undu guest house azhaithu vanthu mrs Deeran entru azhaithu aval kaadhalukkaana angeegaaraththai koduththu vittaan orumurai i love you entra vaaththai yai yum Abirami Anthiranai paarthu solli vittaal aval kaadhalai uyirpikka Anthiran patta paadu niraiveri vittathu pathi kalyaanam mudithu vittathu iruvarum manadhalavil kanavan manaivi aaki vittaner innum oor areya thirumanam seiya veandum superb oru varuda thavam than thavarukku prayachitham entru solkiraan Anthiranarasan enna solla pokiraan Abiramivalliyidam enpathai areya aavaludan aduththa ud ku early waiting mam ud inimaiyaaka pramaadhamaaka irunthathu arumai arumai mam viji
 
Top