All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? கவிதையான உறவும் அமைதியாக கரை புரண்டோடும் காதலும் கலந்த கலவை இப்பதிவு... அற்புதம் ஸ்ரீ மேம்..

காதலுக்கு பயந்து ஓடினாலும் அண்ணனுக்காக தாயின் ஸ்தானத்தில் இருந்து அவன் மனைவியை பார்த்து கொள்வது ஒரு அற்புதமான உறவன்றோ?

இந்த தீரனை என்ன சொல்வது.. அப்பப்பா! அவள் எங்கே போனாலும் அவன் கண் பார்வையில் மட்டும்... இது அப்பட்டமான அன்பு கலந்த காதலேயன்றி வேறு விதமாக தோன்றவில்லை.. ஆனால் முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவன் சொன்ன வார்த்தையில் அவள் பயம் அவளை விட்டு நீங்குமோ? அவனுக்கும் புரிந்துள்ளது போல் அதனால் தான் உனக்காக தான் இதையெல்லாம் செய்துள்ளேன் என்று சொல்வது அப்போதாவது தன்னை புரிந்து கொண்டு தன்னிடம் வந்து விட மாட்டாளா என்றா?

கண்ணன் சிலையை கொடுத்து தன்னை அவளிடம் அர்ப்பணித்தது அவனுக்கு மகிழ்ச்சியென்றால் அவள் அதற்கும் வேறு விதமாக புரிந்து கொண்டு அவனிடம் சரண் அடைய செய்து விடுவானோ என்று அஞ்சுவது??? சொல்லாத வார்த்தை செல்லாது தீரா.... எப்போது புரிந்து கொள்வார்கள் இருவரும்...

அற்புதமான பதிவு... அழகான ஆத்மார்த்தமான காதலை எங்கள் கண் முன் கொணர்ந்து எங்கள் உணர்வுகளோடு கலக்க செய்யும் ஸ்ரீ மேம்இன் அற்புத எழுத்தோவியத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
 

Thani

Well-known member
க்கும் ..கண்ணன் சிலையை கொடுத்து விட்டு தன்னையை கொடுத்தது போல் மகிழ்ச்சி .....ரொம்பதான் 😀
அவள விடாது துரத்திக்கிட்டு பின்னாடி போறானே..காதல் முத்திப்போச்சு😀
சூப்பர் ❤️
 

vijirsn1965

Bronze Winner
Ayyo adhirnthe pooi vittean mam evvalavu koduramaanavana Anthiranin Thaaththa Anthiran amma Pooraniyai visham koduththu avan kan munne kontrirukkiraan Poorani ku veasi pattam veru(ithe vaarthaiyai thaan Venkatanadhan Maha edam sonnaar athanaal thaan Anthiranuku avvalavu kovam vanthathu polum) than maganai kandika vakku illai Pooraniyai miratta vanthu vittan antha kodooran aadu pagai kutty uravu enpathu pola irukkirathu kuzhanthaikalai kootti vanthu vittan Pooraniyai kontru vittu ella vartrilum mudhalavathaaka vara veandum entru solli solliye Anthiranin pinju manathil nanjai vidhaithh vittaan paavi Maha ku dandhanai kodukkavum thangaiyai kaapaartra thappaana vazhiyai thearnthu eduththu vittaan Arasu arakkanai azhikka arakkanakave maarivittaan thaaththa ,avan appa, avan manaivi entru anaivaraiyum kontru vittan avan manadhil than amma Pooraniku niyayam seithathaka oru ennam vanthu vittathu Anthiran veadan aaka arakkan aaka maariyatharku avan thaaththa thaan kaaranam thaaththa sathyam vanginanaam Subbu vai thirumanam seiya solli Anthiran solvathu pola sathyamaavathu chakarai pongalaavathu antha kodumaikaaranuku athu ontruthaan kuraichal Anthiran ku ippadi oru kodumaiyaana fb yeathirpaarkavillai mam ud ganamaka irunthathu vegu arumai superb mam viji
 

Kalai karthi

Well-known member
தாத்தா டூ மச். அப்பா சீ. அந்தினரசன் வேடனாக ஆக்கி தாத்தா தண்டனை செம. தங்கைக்காக எல்லாம் செய்து விட்டான்
 

Indhumathy

Well-known member
எவ்வளவு கொடூரன் இந்த தாத்தா.. அப்பா ஒரு அயோக்கியன்... இவங்க ரெண்டு பேருக்கும் சரியான தண்டனை தான்.... 😈😈😈😈
அந்திரன் சின்ன வயசுல இருந்து மனசளவுல பாதிக்கப் பட்டிருக்கான்.. கொத்தி கொத்தியே குழவி ஆகிட்டாரு தாத்தா இவனை... 🥺🥺🥺
 

Vaishanika

Bronze Winner
பிறக்கும் போது எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். வளர்ப்பில்தான் தீயவராகவும் நல்லவராகவும் மாறிப்போறாங்க. அரசனின் தாத்தா மோசமான அரக்கன். கேவலமானவன். தடம் மாறிப் போன அரசன் திரும்பவும் நல்ல வழிக்கு வருவானா?!
 
Top