All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Thani

Well-known member
திருமணம் செய்து கொள்ள ப்ளான் பண்ணுறானா அந்திரன் .
இருவரும் ஒரே கனவை காணுவது அதிசயம் தான் 😀
சூப்பர் ❤️
 

Vaishanika

Bronze Winner
Ethe Kanava??? 🤭🤭🤭
Adhane parthen… intha jenmathula ivanukku romance um ille love um ille lover um ille… 🤨🤨🤨
அப்ப பக்கிய (அரசனை) வில்லனாக்கி டேமேஜ் பண்ணிறலாமா? ஹன்ஸூசிஸ்.
 

Vaishanika

Bronze Winner
நாங்கூட பயந்துட்டேன் ஏர்போர்ட்டு போயி தேவையில்லாத வேலைபாக்குதோன்னு இந்த பக்கி. எல்லாம் அவனோட இமேஜின்.. அபிக்கும் இவனுக்கும் ஒன்னக்கண்ட மாதிரியே கனவு வருதே.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. அழகான மென்மையான காதலை இருவருக்குள் ஓடவிட்டு எங்களை மெய் மறக்க வைத்த பதிவு...

இருவரும் பிரிந்து ஒரு வருடம்.. இருந்தாலும் தன் இணையை நினைக்காத நாளில்லை...பிரிந்த பின் முதன்முறை இருவரும் மெய் மறந்து ஒருவரை ஒருவர் ரசித்த அழகு இருக்கே.. அந்த ரசிப்புத்தன்மையை சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்வளவு அழகு...

அதுவும் அவன் தங்கை வாமிட் செய்தவுடன் இருவரும் ஒன்றாக பதறி கை கொண்டு போய் வைத்தது இதுவல்லவோ பிரிக்க முடியாத பந்தம்... அழகோ அழகு... எங்களுக்குள் பொங்குகிறது ஆனந்தம்.. அற்புதம் ஸ்ரீ மேம்..
 
Top