All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Na nenechen ivan than MD ah irukkanum nu…

Parvathy amma chumma chumma idaila vandhu circus kattittu porango…🤣🤣🤣

Enna sir teenage paiyan madiri kathula parakkureengala??? Antha siragai odachi unna keela thalla vaikka plan poduranga inge 🤭🤭🤭
 

vijirsn1965

Bronze Winner
Superb ah irunthathu kalavu seithu kondu irunthavar vaalmeeki ah maariyathai sonna vidham arumai Anthiran sappidaamal ezhuththu sentrathaal thaan Abiyum saapidaamal moodi vaithu vittaalo evvalavu kaadhal aval manathil irukkirathu Anthiran mel aanaal enna maathiriyaana ennam avaluku Anthiran nadikkiraan aavan thannai thirumanam seiya maattaan entru ninaikiraalo aval mattum thaan avanai unmaiyaaka love seithathaaka ennukiraal polum avanin ippothaiya mananilai avaluku purinthathu pola theriyavillai illai theriyaathathu pola irukkiraala than annan Karthik keattatharkaaka Maha ku kuzhanthai pirakkum varai chennai yil irukka sammathikkiraal Parvathy ku Abi ingu iruppathaal thaan Anthiran than veettuku varaamal thangai veettuku varuvathaaka ninaithu Subikum Anthiranumum thirumanam nadakka povathaaha Abirami edam solkiraar atharku Abi kodutha bathil super Anthiran oru gold krishnan silaiyai Abiku koduththu selkiraan Abiramiyin kaadhal,kalvanaka iruntha thannai kannanaka maartriyathaka ninaikiraan manathalavil innum raman thaan entru solvathan moolam Anthiran Abirami yai mattum thaan kadhalikkiraan avalai mattume thirumanam seivaan enpathu clear ah therikiathu superb ud mika arumai mam viji
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி அரசா எல்லாம் உன்ற வேலைதானா!. எங்க போனாலும் வுடமாட்டேனு சொல்றே. எல்லாம் பணத்திமிரு. கண்ணன் சிலையை கொண்டாந்து கையில குடுத்துட்டு இவனை கண்ணன் ரேஞ்சுக்கு நினைச்சு பீலா வுடறானே. துளசி வச்சேன் மருதாணி வச்சேன் உனக்காகன்னு கயிறு திரிக்கிறானே. தாத்தனோட வாக்கை காப்பாத்தாம காத்துல பறக்க வுடறநீனு அபியை கலட்டி வுடமாட்டேனு என்ன நிச்சயம்?😤😤😤😤😤😤😤
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

காதல் ராகம் படிக்க
தேவனவன் வந்துவிட்டான்!

அன்பின் அகம் துடிக்க
அரங்கனவன் வந்துவிட்டான்!

காதல் சொன்ன கோதையே
அன்னவனை அறிவாயா...?
காதல் சொல்லும் மேன்மையை
அன்னையாய் புரிவாளா...?


அறியாமல் புரியாமல்
தவிக்கின்ற ஏந்திழையே!
உன் சுவாசம் அவனென்றும்
அவன் சுவாசம் நீயென்றும்
புரிகின்ற மன்னனுக்கு
தெரியாதோ உன் வழக்கு!

விலகி விலகி நின்றாலும்
விதிர்க்கின்ற காதலுக்கு...
மறுகி மறுகி கொன்றாலும்
மதிக்கின்ற காதலுக்கு...
சம்மன் அனுப்பாமல்
அரங்கத்தில் ஏறாதோ...?

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Top