All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Indhumathy

Well-known member
இவனை புரிஞ்சுக்கவே முடியல.. அங்க அத்தை பொண்ணை தான் காட்டுவேன் ன்னு கௌஷிக் ஆ வெறுப்பேத்துறான்..
கண் முன்னாடி வராத ன்னு சொல்லி விரட்டிட்டு இப்போ கட்டி பிடிக்கிறான்... இன்னும் என்ன பண்ண போறானோ..
 

Vaishanika

Bronze Winner
அடிபட்டதுல அரசனுக்கு மூளை குழம்பிருச்சோ!. தாத்தனுக்கு வாக்கு குடுத்தேன். அத்தைக்கு காதைக் குடுத்தேனு சொல்லிகிட்டு திரியறவன் எதுக்கு அபிய ஏர்போர்ட்டுல ஹக் பண்ணி டயலாக் வுடறான். அடேய் அடங்காப்பிடாரி அரசா ஏற்கனவே நீனு பண்ணுன வேலையால இந்த அபி சூசைட் பண்ணிக்க போச்சு. திரும்பவும் அதே திட்டம் போட்டு ஏய்க்க பாக்கறியாடா தடித்தாண்டவராயா. :smiley56:🤬:smiley56:🤬:smiley56:🤬:smiley56:🤬:mad::mad::mad::mad:. ஆஹா இப்பதான் சுபிக்கு புரியவே ஆரம்பிச்சிருக்கு கௌஷிக்க விரும்பற விஷயம். அரசா நீனு பண்ணற தப்பெல்லாம் உன்ற தங்கச்சி மகாவ பாதிக்குது. அது உனக்கு எப்பப்புரியுமோ?🤔🤔🤔. அகிலாவுக்கு ஆசை அளவுக்கு மிஞ்சி இருக்குது.
 

ஶ்ரீகலா

Administrator
இன்னைக்கு ஒருநாள் லீவு கொடுங்க பிரெண்ட்ஸ்… நாளைக்கு யூடியோடு வருகிறேன். மன்னிச்சு… 🙏
 

Thani

Well-known member
அப்போ சுபியின் ரகசியம் (லவ்) அரசுக்கு தெரியும் அதான் இவ்ளோ நம்பிக்கையாக பேசுகிறான் .....
சுபி கௌசிக்கை தானே லவ் பண்றாள் . ....
அபி வந்தாச்சு அரசனா ஹக் பண்ணி வரவேற்கிறான் அப்புறமா வேடன் அவதாரம் எடுப்பான் போல...
சூப்பர்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.

இனிய தோழி,

மோதலின் வழக்கில்
நனவினில் இலக்கு!
காதலின் வழக்கில்
கனவினில் இலக்கு!

வழக்குகள் வேறாய்
வகுத்திட்ட போதும்
இலக்குகள் ஒன்றாய்
காதலில் நின்றால்...
தாளாத நெஞ்சம்
தேடாதோ தஞ்சம்!

தேடிய அன்பில்
நாடிய பண்பில்
வாடிய வம்பில்
கூடிய தெம்பில்
பாடிய காதலை
பாராயணம் செய்ய
கனவும் நனவும்
கைகூடுமன்றோ!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Ithu kanava mam kadavule nijam entre ninaithu vittean ingu Abirami, Anthiranthanakku poonkoththu koduthtu Ramy baby I love you entru solvathaaka kanavu kaankiraal appaa evarkal kanavu mudiyala Kowshik yai Abirami yai azhaithu vara anuppukiraan avalai paarpathai thavirkiraan ithu Mahalakshmi discharge aaki veetuku vantha pinnum thodarkirathu evvalavu naal thaan oliya mudiyum oru naal santhikka thaane veandum Anthiranum thangaiyai kaana varukiraan Abiramiyai santhikkiraan munbu sonnathaithaan solkiraan en kanmun varaadhe vanthaal enna seivean entru theriyaathu appo sonnathu kovathil ippo solvathu kaadhalil aanaal avan kovathil sonnathaaka Abirami ninaithu kolkiraal avan kannil padaamal delhi sentru vida ninaikiraal Abi, avalai kaayapaduththi vittaal enna seivathu entru avalai santhippathai thavirkiraan Anthiran, avan manathil kaadhal vanthu vittathai areyaamal irukkiraan karpooram naarumo kamalapoo naarumo thirupavazha sevvaaithaan thiththithu irukkumo naachiyaar thirumozhi paadal Abirami Anthiranai kaadhalipatharku example ah sonnathu arumai ud superb mam viji
 
Top