All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.
இனிய தோழி,
ஈருடலாய் வாழ்வதற்கு
இருவேறு பாதை தேடி..
ஓர்மனதாய் காதலில்
ஓருயிராய் தவித்திருக்க...
வாழ்வின் இலக்கில்
வசப்பட்டு வாழ்ந்தாலும்
காதலின் இலக்கில்
காயப்பட்டு வீழ்ந்தாலும்
மாறாத காதலுடன்
மறுகி நிற்கும் இரண்டு...!
கண்ணாமூச்சு ஆட்டத்தில்
ஓடி ஓடி ஒளிந்தாலும்
ஆட்டத்தின் முடிவினிலே
அகப்படத்தான் வேண்டுமன்றோ...!
பாசத்தின் கயிறுகள்
பாசமாய் இழுத்தாலும்
அவன் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்களன்றோ...?
காதலின் கனவுகள்
நேசமாய் விரிந்தாலும்
அவள் பிடித்த மையலுக்கு
ஒன்றே சுவாசமன்றோ...?
காதல் ஆட்டம் புரியாமல்
சதிராடும் இரு நெஞ்சும்
ஓரிடத்தில் இணையாக
காலத்தின் கணக்கதுவோ...!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
2nd part aarambame arputhamaaka irukkirathu Delhi il velaiyil irukkiraal Abiramivalli America sentru vittaan Anthiranarasan eruvarum veru veru edaththil aanaal oruvar manathil martravar partriya sinthanaiye thangal enaiyaiye ninaithu kondu irukkiraarkal eruvarum uyir pizhaiththathu manathuku avvalavu aaruthal Abi Anthiranai ninaithu akkaaravadisal seikiraal Anthiran ninaivu ezhanthu hospital il irunthapothu Abi vanthathai avanai anaithu azhuthathai manathukul unarnthaan polum athanaalthaan pennaval vadhanaththin menmaiyai than arukil unarkiraan Karthik, kowshik, Saran anaivarum settle aaki vittaarkal Mahalakshmi ku kuzhanthai baagiam kittivittathu thangaiyai kaana Anthiran varukiraan avan sonna oru vaarthaikaaka en kanmun varaadhe entru avan sonnathaal Abi Maha vai paarka varavillai ethanaal Anthiranuku vibaththu yearpattathu theriyavillai Abiyin tharkolai muyarchium yaarumkum theriyaathu pooivittathu Anthiran Abirami kaadhal eppothu velipada pokiratho suvaarsiyamaana pathivu mam pramaadhamaka irunthathu arumai viji
அந்தினரசனை அபி இருவரின் காதலும் மனதை உடைத்து எப்போது வருமோ கலா sis.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டாம் பாகம் அருமையான சஸ்பென்ஸோட தொடங்கியுள்ளது... ஆனால் ஏன் என்ற கேள்வி தான் அடிக்கடி மைண்ட்ல வருது... வாழ்த்துகள் ஸ்ரீமா
அருமையா ஆரம்பம் ஆயிருக்கு இரண்டாம் பாகம்.. அரசா அடிபட்டும் உன்ற வாய்க் கொழுப்பு அடங்கவே மாட்டீங்குது. அபிய திட்டிகிட்டே இருக்க. மகாவுக்கும் வரப்போற குட்டி மகாவுக்கும் வாழ்த்துக்கள்.
Nice start
abi suicide attempt ku reason theriyum...but anthiran accident ku reason ennava irukkum
akila thirunthittala illaya???
Nice update