All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Indhumathy

Well-known member
தீரா 😡😡😡
அபியை என்ன முடிவெடுக்கத் தூண்டியிருக்கான் இவன்.. அவளும் எவ்வளவு தான் தாங்குவா.. 😭😭😭
இவனோட எண்ணம் தான் என்ன அவளா வந்து திரும்ப லவ் சொல்லணும் கல்யாணம் பண்ணிக்க சொல்லணும்னு எதிர்ப்பார்க்கிறானோ.. 🙄🙄🙄
இப்போ ரெண்டு பேருமே ஆபத்துல.. 🥺
 
Vaishanika

Bronze Winner
Rendu peraiyum saagadichittu Appadiye Kowshik ku nalla ponna pathu katti vechidunga… chapter closed 🤭🤭🤭
எலேய் ஹன்ஸூ சிஸ் அப்ப இரண்டாவது பார்ட்டுல கௌஷிக் தான் ஹீரோவா? :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:. பொண்ணு சுபாவா?. ஆஹா ! ஆஹா! SRI மேடம் நீங்க அபிய மட்டும் கூட்டியாந்துருங்க. லாரில மாட்டுவன் தவளையாட்டம் நஞ்சுபோவட்டும். 🤭🤭🤭🤭
 
Hanza

Nan Kowshik and Sharan army aakum… 🙈🙈🙈
 
Top